எந்திர லோகத்து சுந்தரியே... - முழுப் பாட்டு வரிகளையும் படிக்கணுமா?
ரஜினிகாந்த் - ஷங்கரின் பிரமாண்ட படமான 2.ஓ வில், ஏஆர் ரஹ்மான் இசையில் இடம்பெற்றுள்ள எந்திர லோகத்து சுந்தரியே.... பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் அதை எழுதிய மதன் கார்க்கி.
2.ஓ படத்தின் பாடல்கள் துபாயில் அண்மையில் வெளியாகின. இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற்ற ராஜாளி நீ காலி..., எந்திர லோகத்து சுந்தரியே... ஆகிய இரு பாடல்களை ரஹ்மான் லைவாக இசைத்து வெளியிட்டார். இந்தப் பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

மூன்றாவதாக ஒரு பாடல் உள்ளது. அதனை மறைந்த நா முத்துக்குமார் எழுதியுள்ளார். அது பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் 'எந்திர லோகத்து சுந்தரியே...' பாடலின் வரிகள் அச்சிட்ட பிரதியை வெளியிட்டுள்ளார் மதன் கார்க்கி.
அந்தப் பாடல்:
Comments


Click it and Unblock the Notifications