ப்பா.. உள்ளாடை அணியாமல்.. உஷ்ணத்தை கிளப்பிய பிரபல நடிகை.. உச்சுக்கொட்டும் ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள சூடான புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் நடிகைகள் தொடர்ந்து படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். பிகினி உடைகளை அணிந்து கொண்டும் டாப்லெஸ் போட்டோக்களையும் போட்டு வந்த நடிகை இஷா குப்தா லேட்டஸ்ட்டாக ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அடுக்கி உள்ளார்.

இஷா குப்தாவின் திடீர் கவர்ச்சி விருந்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

செம கிளாமர்

செம கிளாமர்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை இஷா குப்தா. வெப்சீரிஸ்களிலும் சமீப காலமாக கவர்ச்சி தாண்டவம் ஆடி வரும் இஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமரான புகைப்படங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. பிகினி உடையில் போட்டோக்களை போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட இளைஞர்களை ஈர்த்து வருகிறார் இஷா குப்தா.

யோகா டீச்சர்

யோகா டீச்சர்

வித்தியாசமாக யோகா செய்வதில் கில்லாடியான இஷா குப்தா வித விதமாக ரிஸ்க்கான யோகாக்களை செய்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார். இஷா குப்தாவின் உடம்பு வில்லாக வளைந்து ஒவ்வொரு காலும் ஒரு கிலோ மீட்டருக்கு நீளும் வகையில் செம ஸ்ட்ரெச்சபிளாக உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டாப்லெஸ் ராணி

டாப்லெஸ் ராணி

மேலாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை இஷா குப்தா ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டியபடி போட்டோக்களை போட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார். பாட்ஷாவோ, ரஸ்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த இஷா குப்தா பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறி உள்ளார்.

உள்ளே ஒண்ணும் போடல

உள்ளே ஒண்ணும் போடல


பின்னாடி திரும்பி ஏன் மா கடுப்பேத்துறீங்க, அப்படியே முன்னாடி திரும்புங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்த நிலையில், உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு தாராளமாக முன்னழகை காட்டி தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் நடிகை இஷா குப்தா.

ஜூம் பண்ணும் ரசிகர்கள்

ஜூம் பண்ணும் ரசிகர்கள்

இஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களில் உள்ளாடை அணியாமல் அவர் செம ஹாட்டாக போஸ் கொடுத்த நிலையில், அந்த போட்டோக்களை ரசிகர்கள் ஜூம் போட்டு ரசித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 13.6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை இஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை ஏகப்பட்ட தலைகளை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

காதலருடன் குளியல்

காதலருடன் குளியல்

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலர் மானுவேல் உடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இஷா குப்தா குளித்து கும்மாளம் போட்டு வந்த நிலையில், 2 பீஸ் உடையுடன் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வரும் வீடியோவை அவரது காதலர் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல லட்சம் லைக்குகளை அள்ளி இருந்தார்.

வெப்சீரிஸில் பிஸி

வெப்சீரிஸில் பிஸி

2019ம் ஆண்டுக்கு பிறகு பாலிவுட்டில் இவர் நடித்த சில படங்கள் இன்னமும் வெளியிடாமல் கிடப்பில் உள்ளன. அதே சமயம் வெப்சீரிஸ் பக்கம் 2020ல் ரிஜெட்ஸ் மூலம் காலடி எடுத்து வைத்த இஷா குப்தா மல்லிகா ஷெராவத் உடன் இணைந்து நகாப் வெப்சீரிஸில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான ஆஷ்ரம் சீசன் 3லும் இவர் ஹாட்னஸை அள்ளித் தெளித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X