கால், கைகளை அப்படி விரித்து.. அடடா இது என்ன யோகா..? மிரட்டும் பிரபல நடிகை.. வியக்கும் ரசிகர்கள்!

By

சென்னை: கால், கைகளை விரித்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஆசன போட்டோ வைரலாகி வருகிறது.

பல நடிகர், நடிகைகள் யோகாவை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். பலர் வித்தியாசமான ஆசனங்களை செய்து அசத்துகின்றனர்.

பல நடிகைகள் தங்களது யோகா மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மாடலிங் ஆர்வம்

மாடலிங் ஆர்வம்

அதில் ஒருவர் நடிகை இஷா குப்தா. இவர் தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜன்னத் 2, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

காதலர் போட்டோ

காதலர் போட்டோ

சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார். டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இப்போது REJCTX2 என்ற வெப் தொடரில் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

ஹாட் போட்டோஷூட்

ஹாட் போட்டோஷூட்

ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் என்பவரை அவர் காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒர்க் அவுட் மற்றும் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இஷா குப்தா.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இதற்காகவே அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்போது வித்தியாசமான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கால்கள் இரண்டையும் நீட்டப்பட்ட கைகளுக்கு அருகில் கொண்டுவந்து மிரட்டி இருக்கிறார்.

உபவிஷ்ட கோனாசனா

உபவிஷ்ட கோனாசனா

டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோ, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதை உபவிஷ்ட கோனாசனா ஆசனம் என்று கூறுகின்றனர். இதற்குஆயிரக்கணக்கான லைக்ஸும் நூற்றுக்கணக்கான கமென்ட்ஸும் வந்துள்ளது. சில ரசிகர்கள், இதைப் பார்க்கும்போது உற்சாகம் பிறக்கிறது என்று கூறியுள்ளனர்.

வில்லா வளையுறதா?

வில்லா வளையுறதா?

இன்னொருவர், இதுக்கு பேருதான் வில்லா வளையுறதா? என்று கேட்டுள்ளார். சிலர் அவருடைய இந்த போஸை கண்டு வியந்துள்ளனர். பிட்னஸ் குயின் என்று சிலர் வர்ணித்துள்ளனர். பிட்னஸை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிட்டீங்க என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X