ஹாட்னஸ் ஓவர்லோடட்.. பூப்போட்ட பிகினியில் இன்ஸ்டாவை கதறவிடும் இஷா. ஈமோஜிகளால் தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் பூப்போட்ட பிகினி போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள இஷா, தெலுங்கு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.
தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார் இஷா குப்தா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.

போட்டோக்கள் வீடியோக்கள்
இஷா குப்தா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். உடல் நலனிலும் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை கொண்ட இஷா குப்தா சமூக வலைதளங்களில் தான் யோகா செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

மாலத்தீவில் சில்லிங்..
இஷா குப்தா தனது உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது மற்ற நடிகைகளை போல இஷா குப்தாவும் மாலத்தீவில் சில் செய்து வருகிறார்.

பூப் போட்ட பிகினி
மாலத்தீவில் ரெசார்ட் ஒன்றில் தங்கியுள்ள இஷா குப்தா, ரெசார்ட்டின் கார்டன் ஏரியாவில் பூப் போட்ட பிகினியில் போஸ் மொத்த அழகையும் அரைகுறையாக காட்டி கிறங்க வைத்துள்ளார். செக்ஸி லுக்கில் நெளிந்தப்படியே போஸ் கொடுத்துள்ளார்.

ஹாட்னஸ் ஓவர் லோடட்
மேலும் கழுத்தில் கோல்டன் லாக்கெட் செயின் அணிந்துள்ளார். இஷா குப்தா தனது இந்த பிகினி போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அதனை பாரத்த நெட்டிசன்கள் ஹாட்னஸ் ஓவர் லோடட் என்றும் செம செக்ஸி என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.
Recommended Video

ஃபயர் ஈமோஜி
பலரும் ஹார்ட்டின் மற்றும் ஃபயர் ஈமோஜிகளையும் அள்ளிவிட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். இஷாவின் இந்த போட்டோ மூன்றரை லட்சம் லைக்ஸ்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











