Esha Gupta: அடச்சீ.. உள்ளே ஒண்ணுமே போடல.. வெளியே இப்படியா வரது.. இஷா குப்தாவை விளாசும் ஃபேன்ஸ்!

மும்பை: இந்திய நடிகைகள் சமீப காலமாக உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவெளியிலும் நடமாட ஆரம்பித்து விட்டனர்.

ஆனாலும், பலரும் தனது மார்பு பகுதி தெரியும் அளவுக்கு ஆபாசமாக தோன்றுவதில்லை. இந்நிலையில், நடிகை இஷா குப்தா அந்த பாகங்கள் வெட்ட வெளிச்சமாக தெரிவது போல டிரான்ஸ்பரன்ட்டான உடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

Esha Gupta goes braless for public meet gets trolled

37 வயதாகும் பாலிவுட் நடிகை இஷா குப்தா எல்லை மீறிய ஆபாசத்தைக் கொட்டி உள்ளார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வெடித்து வருகின்றன.

எல்லாமே உர்ஃபியா மாறிட்டாங்க: உர்ஃபி ஜாவேத் தான் டாப்லெஸ் போஸ் கொடுத்து எல்லை மீறிய ஆபாசத்தைக் கொட்டி வருகிறார் என்று பார்த்தால் பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக பல கவர்ச்சி நடிகைகள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் போகப் போக ஆடையே இல்லாமல் தான் சுற்றுவார்கள் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஜானத் 2, ராஸ் 2, சக்ரவியூக் உள்ளிட்ட படங்கள் மூலம் இந்தியில் 2012ல் அறிமுகமானவர் இஷா குப்தா. 2017ல் தமிழில் வெளியான யார் இவன் படத்திலும் நடித்திருந்தார். வெப்சீரிஸில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி நடித்து வரும் இஷா குப்தா அடிக்கடி பிகினி போட்டோஷூட் நடத்தியும் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

Esha Gupta goes braless for public meet gets trolled

டாப்லெஸ் போட்டோஷூட்: வித்தியாசமான யோகாக்களை செய்து ரசிகர்களை மிரட்டி வந்த இஷா குப்தா சமீபத்தில் டாப்லெஸ் ஆக மொத்த முதுகையும் காட்டியபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு படு கவர்ச்சியான விருந்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், தனது முன்னழகை வெட்ட வெளிச்சமாக காட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

டெஸி மேஜிக், ஹெரா பெரி படங்களில் நடித்துள்ள இஷா குப்தா கடந்த ஆண்டு வெளியான ஆஷ்ரம் சீசம் 3லும் கவர்ச்சியில் கலக்கி இருந்தார்.

உள்ளாடை அணியாமல் ரசிகர்களுடன் செல்ஃபி: பொதுவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வந்த இஷா குப்தா உள்ளாடை அணியாமல் மேலாடை மட்டும் அணிந்திருந்தாலும் தனது மார்பு பகுதி அப்படியே அப்பட்டமாக தெரியும் அளவுக்கு படு டிரான்ஸ்பரன்ட் உடை அணிந்து கொண்டு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Esha Gupta goes braless for public meet gets trolled

அவரை அப்படி பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஷாக் ஆன நிலையில், அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அப்படியே இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பல பாலிவுட் மீடியாக்களில் எந்தவொரு சென்ஸாரும் இன்றி அவரது எல்லை மீறிய கவர்ச்சி வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

இஷா குப்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இவரை போல பல நடிகைகள் இனிமேல் உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரிய உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என பாலிவுட் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே நடிகைகளிடம் ஆடைக் கட்டுப்பாடு கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இஷ்டத்துக்கு அணிந்து வரும் ஆடைகளால் சமூகத்தில் பல பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X