»   »  அம்புட்டு திட்டு திட்டியும் இந்த நடிகை அடங்க மாட்டேங்குறாரே!

அம்புட்டு திட்டு திட்டியும் இந்த நடிகை அடங்க மாட்டேங்குறாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா டாப்லெஸ் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்று நினைத்து அவர் அப்படி செய்தார்.

Esha Gupta goes topless again

நிர்வாண புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ இஷாவை கிண்டல் செய்தனர், வறுத்தெடுத்தனர். இதையடுத்து அவர் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

பதிலுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து முன்னழகை மாதுழையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

முன்பும் கூட பப்பாளி பழம் சாப்பிட்ட போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் இஷா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Recently, actress Esha Gupta was seen in a white lingerie eating papaya and today, she has gone completely topless and is seen covering her assets with just a small pomegranate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X