காலைத் தூக்கி கைக்குள் விட்டு.. இது என்ன வகை யோகான்னு தெரியலையே.. வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

By

மும்பை: டிசர்ட் மட்டும் அணிந்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளவர் பிரபல இந்தி நடிகை, இஷா குப்தா.

ஜன்னத் 2, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

காதலர் போட்டோ

காதலர் போட்டோ

மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார். டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இப்போது REJCTX2 என்ற வெப் தொடரில் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது காதலரின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

லாக்டவுன் நேரத்தில்

லாக்டவுன் நேரத்தில்

ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் ( Manuel Campos Guallar) என்பவரை காதலித்து வரும் இஷா, அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார். லாக்டவுன் நேரத்தில் அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தான் அவரைக் காதலித்து வருவதாகச் சொல்லி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கிறங்கடிப்பார்

கிறங்கடிப்பார்

இந்நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பதிவிடும் இஷா, ரசிகர்களை கிறங்கடிப்பார். அவரது புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவரது இன்ஸ்டாவில் ஏகப்பட்ட பாலோயர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் சட்டை பட்டன் போடாமல் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் கன்னா பின்னாவென வைரல் ஆகி இருந்தது.

காலைத் தூக்கி

காலைத் தூக்கி

இப்போது புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். வெள்ளை டிசர்ட் மட்டும் அணிந்திருக்கும் இஷா, காலைத்தூக்கி ஒரு கைக்குள் விட்டு, விவகாரமாக இருக்கிறார் அந்த போட்டோவில். அதற்கு கேப்ஷனாக, உனது ஆன்மாவை அறியும் ஆசை மற்ற அனைத்து ஆசைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்ற ரூமியின் தத்துவக் கவிதை வரிகளை கொடுத்திருக்கிறார்.

 என்ன வகை யோகா?

என்ன வகை யோகா?

இதற்கு ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது என்ன வகை யோகா இஷா? என்று செல்லமாக சிலரும் இப்படி செய்றது எங்களுக்கு கஷ்டம் என்று ஒரு சிலரும் கூறியுள்ளனர். சிலர் அவரது கால், கைகளை வளைக்கும் விதத்தைப் பாராட்டியுள்ளனர். உங்க போட்டோவை எப்பவெல்லாம் பார்க்கிறேனோ, அப்பலாம் காதல்ல விழுந்திடறேன் என்று வழிந்திருக்கிறார் ஒரு ரசிகர்.

 எங்கள் உத்வேகம்

எங்கள் உத்வேகம்

இன்னொருவர் உடலை ரப்பர் மாதிரி இப்படி வளைக்கிறீங்களே என்று ஆச்சரியப்பட்டுள்ளார். பலர் அவரது கேப்ஷனை பாராட்டியுள்ளனர். ஒரு நெட்டிசன் லெக்பீஸ் என்று கலாய்த்துள்ளார். இதே போல இன்னும் நிறைய போட்டோக்களை போட்டுங்க என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். நீங்க எங்கள் உத்வேகம் மேடம் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X