»   »  நிர்வாண போட்டோவை வெளியிட்ட நடிகை: திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

நிர்வாண போட்டோவை வெளியிட்ட நடிகை: திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாலிவுட் நடிகை இஷா குப்தாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

ஒரு காலத்தில் உள்ளாடையில் படத்தில் நடிக்கவே நடிகைகள் தயங்கினர். தற்போது பப்ளிசிட்டிக்காக உள்ளாடையில் போஸ், மேலாடையில்லாமல் போஸ், நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை இஷா குப்தா நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இஷா

இஷா

நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் இஷா. ரசிகர்கள் தன் அழகை ரசித்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிச்சம்.

திட்டு

திட்டு

கொஞ்சம் கூட வெட்கம் மானம் என்பதே இல்லையா, இப்படி நிர்வாணமாக போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளீர்களே என்று பலரும் இஷாவை வசை பாடியுள்ளனர்.

ஜொள்ளு

ஜொள்ளு

ஜொள்ளு பார்ட்டிகளோ இஷாவின் நிர்வாண புகைப்படங்களை பார்த்து அவரின் அழகை வர்ணித்துள்ளனர். இஷாவை புகழ்ந்தவர்களை விட திட்டியவர்களே அதிகம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நிர்வாண புகைப்படம் வெளியிட்டால் பப்ளிசிட்டியுடன் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இஷா குப்தாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாகரீகம் கருதி அவரின் நிர்வாண புகைப்படங்களை நாங்கள் இங்கே வெளியிடவில்லை.

English summary
Bollywood actress Esha Gupta is in tremendous buzz owing to her spicy Instagram posts. But, things went a little wrong when she is seen going naked in her latest pictures and ended up receiving negative comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil