உடம்பு முழுக்க லவ் தான் போல.. காதல் பிகினியில் கவர்ச்சியை காட்டும் பேரழகி.. யாருக்கு இந்த கொக்கி?
மும்பை: நடிகை இஷா குப்தாவின் லவ் பிகினி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
உடம்பை வில்லாக வளைத்து வித விதமாக யோகா செய்வதில் இவருக்கு நிகர் எந்த நடிகையுமே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு யோகா டீச்சராக திகழும் இவர், கவர்ச்சி காட்டுவதிலும் தன்னை கட்டுப்படுத்துவதே இல்லை.

எந்த புயலுக்கும்
உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் கோட் போட்டு போஸ் கொடுத்து நிற்கும் போட்டோவை போட்டு சமீபத்தில் தனது ரசிகர்களை இந்த ரஸ்டம் நடிகை திக்குமுக்காட செய்திருந்தார். என் கப்பலை எப்படி நகர்த்தி செல்வது எனும் கலையை அறிந்த எனக்கு எந்த ஒரு புயலை கண்டும் பயம் இல்லை என லூயிசா மே அல்காட் எனும் அமெரிக்க பெண் கவிஞர் எழுதிய வரிகளையும் கேப்ஷனாக கொடுத்து அசத்தி இருந்தார்.

ஜிப்பை கழட்டி விட்டு
படு செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு, அதற்கு ஒரு கவித்துவமான கேப்ஷனை போடுவதிலும் இந்த பாட்ஷாவோ நடிகை பலே கில்லாடி தான். நீச்சல் குளத்தில், முழுவதும் நனைந்த நிலையில், மேலாடையின் ஜிப்பை கழட்டி விட்டபடி அவர் கொடுத்திருந்த போஸ் இளைஞர்களை இரக்கமே இல்லாமல் இம்சித்து இருந்தது.

அசத்தல் யோகா
வெறும் வெள்ளை நிற டீ-சர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு காலை எடுத்து, ஒரு கையின் இடுக்கில் விட்டு, வேற லெவலில் யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு செம வைரலாக்கி இருந்தார் இந்த யோகா டீச்சர். உடம்பை வில்லாக வளைத்தபடி இவர் பதிவிடும் ஏகப்பட்ட யோகாக்களை பார்த்து பல பாலிவுட் பிரபலங்களும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து வருகின்றனர்.

உடம்பு முழுக்க லவ் தான்
தினுசு தினுசா யோகா செய்த புகைப்படங்களையும், தனது அல்ட்ரா கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் லைக்குகளையும் அள்ளி வருகிறார் நடிகை இஷா குப்தா. தற்போது லவ் யூ என அச்சிடப்பட்டுள்ள பிகினி உடையை அணிந்து கொண்டு முதலில் உங்களை காதலிங்க, கடைசி வரை உங்களுக்கு நீங்க மட்டும் தான் என பக்காவான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

லாக்டவுன் வெப்சீரிஸ்
ரஸ்டம், பாட்ஷாவோ, ஜானத் 2, ராஸ் 3, கமாண்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கிய நடிகை இஷா குப்தா, இந்த லாக்டவுன் நேரத்திலும் தனது ரசிகர்களை காக்க வைக்காமல், ரிஜெக்ட் எக்ஸ் எனும் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து, அதிரடிக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமின்றி கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











