நல்லாதான் இருக்கீங்க.. இருந்தாலும் இவ்வளவு கவர்ச்சி ஆகாது இஷா!

சென்னை : இஷா குப்தா எடுத்த பிகினி செல்பி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாலிவுட் கவர்ச்சி நடிகையான இஷா குப்தா ஹிந்தியை தவிர்த்து சில தென்னிந்திய படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஹிந்தியில் மிக முக்கியமான கவர்ச்சி நடிகை பல படங்களில் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலே நடித்திருக்கிறார் .

Esha gupta selfie with bikini

இவருக்கு திருப்புமுனை படம் என்றால் அக்ஷ்ய் குமாரின் ரஸ்டம் படம் தான் அந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார். மேலும் கமேன்டோ 2 படத்தில் வில்லியாக நடித்து யாரும் எதிர்பாராத நடிப்பை கொடுத்து அசத்தியிருப்பார்.

Esha gupta selfie with bikini

மேலும் இவர் தமிழில் யார் இவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் 2017ல் வெளியாகி தோல்வியுற்ற படம். இந்த படம் பலரால் கவனிக்கபட்டிருந்தால் கட்டாயம் தமிழிலும் ஒரு ரவுண்டு வந்திருப்பார் இஷா.

இவருக்கு நடிப்பை தாண்டி வலு சேர்க்கும் விஷயம் என்றால் அது சமூக வலைத்தளம் தான். இவரின் கவர்ச்சிகரமான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் முந்தியடித்து கமெண்ட் செய்வதும் பகிர்வதும் வழக்கம் . இதனால் போட்டோசூட் புகைப்படங்களை தாண்டி தான் செய்யும் வேலைகள், தான் செய்யும் நிகழ்வுகள் என்று பலவற்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வது இஷாவின் வாடிக்கை.

Esha gupta selfie with bikini

தற்போது இஷா கண்ணாடி முன் பிகினி ஆடையில் நின்ற படி ஒரு போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்திருக்கிறார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது இஷாவின் ரசிகர்களும் நெட்டிசன்களும் போட்டோவை கண்டு அலண்டு போய், அடச்சீ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Esha gupta selfie with bikini

நடிகை இஷா சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த வினய விதய ராமா படத்தில் ஒரு பாடலில் வந்து குத்தாட்டம் ஆடிச்சென்றார் .கடந்த வருடம் வெளியான இவரது கெட் டெர்ட்டி ஆல்பம் பாடல் இவருக்காகவே இணையத்தில் மிக பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக டேஷி மேஜிக் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X