For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்த்துமா ஜிப் கழண்டுட போகுது.. வைரலாகும் இஷா குப்தாவின் ஹாட் போட்டோ.. நெட்டிசன்கள் கலாய்!

    |

    மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் ஹாட் மோனோகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா எப்போதுமே சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் இஷா குப்தா தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

    தர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்!

    இஷா குப்தா

    பிரபல பாலிவுட் நாயகி இஷா குப்தா சோஷியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார். ராஸ் 3, ஜானத் 2, ரஸ்டம், பாட்ஷாவோ, கமாண்டோ 2 உள்ளிட்ட பல படங்களில் இஷா நடித்துள்ளார்.

    ஜிம் ப்ரியை

    பெரும்பாலும் பாலிவுட் நடிகைகள் பலரும் ஜிம் ப்ரியர்களாக இருக்கின்றனர். இஷா குப்தாவும் அந்த விஷயத்தில் சூப்பர் தான். ஜிம்முக்கு செல்வதும், ஒர்க்கவுட் செய்வதும் என பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

    மோனோகினி மோகினி

    பாலிவுட் நடிகை இஷா குப்தா இன்று மதியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனோகினி அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் தனது செம்ம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

    குவிகிறது லைக்ஸ்

    இஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

    வைரலாகுது

    இஷா குப்தாவின் ஜா ட்ராப்பிங் புகைப்படம் இன்ஸ்டாகிராமை தாண்டி ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த ஜிப் மட்டும் கழண்டா

    கருப்பு நிற மோனோகினியில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இஷா குப்தா, தனது முன்னழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கில் லேசாக தனது ஜிப்பை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்துள்ளார். பார்த்துமா அந்த ஜிப் கழண்டுட போகுது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Taking to Instagram, the 'Rustom' actress shared a mesmerising picture of herself dressed in a black monokini while she takes a diva in the pool
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X