மாதவிடாய் கால வலிகள் போகணுமா.. அப்போ இதை செய்யுங்க.. பெண்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த இஷா குப்தா!

சென்னை: மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்க உதவும் யோகா போஸ்களை நடிகை இஷா குப்தா வெளியிட்டுள்ளார்.

Recommended Video

வித்தை காட்டும் நடிகை Sanjana Singh | Lock Down Challenge

இந்த லாக்டவுன் நேரத்தில் முழு யோகா டீச்சராகவே பாலிவுட் நடிகை இஷா குப்தா மாறி வருகிறார்.

கிளாமர் போட்டோக்களை மறக்காமல் பதிவிடுவதை போலவே ஒர்க்கவுட் புகைப்படங்களையும் தினமும் பதிவிட்டு வைரலாக்குகிறார்.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

34 வயதாகும் இந்த ஹாட் பாலிவுட் குயின் இஷா குப்தா, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், அஜய் தேவ்கனின் பாட்ஷாவோ, டோட்டல் தமால், வித்யூத் ஜமாலின் கமாண்டோ 2, இம்ரான் ஹாஷ்மியுடன் ராஸ் 3 என பல பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படு கிளாமராக

படு கிளாமராக

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஷா குப்தாவுக்கு சுமார் 5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி தீனி அளிக்கும் விதமாக பலவிதமான ஹாட் போஸ்களையும், படு கிளாமர் புகைப்படங்களையும் கொஞ்சம் கூட குறை வைக்காமல் அடிக்கடி பதிவிட்டு ஹீட்டை கிளப்புகிறார்.

யோகா டீச்சர்

யோகா டீச்சர்

எந்த அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் யோகா புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் இஷா குப்தா பதிவிட்டு வருகிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் முழுசா யோகா டீச்சராகவே மாறி உள்ள இஷா குப்தாவிற்கு பல லட்சம் ரசிகர்கள் மாணவர்களாக மாறியுள்ளனர்.

மாதவிடாய் வலி குறைக்க

மாதவிடாய் வலி குறைக்க

இந்நிலையில், தற்போது இஷா குப்தா பல யோகா போஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த யோகாக்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைக்க பெரிதும் உதவும் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இஷா குப்தாவின் இந்த டிப்ஸ் பல பெண்களுக்கு உதவும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X