வெயிட் பண்ணுங்க.. இன்னைக்கு அமாவாசை, நாளைக்கு மீட் பண்றேன்.. பிகினி நடிகையிடம் ஃபேன்ஸ் பெர்மிஷன்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படத்தை ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகின்றனர்.

சும்மாவே இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு போட்டோ பதிவிடும் நடிகைகள், லாக்டவுனுக்குப் பிறகு அதை தொழிலாக்கி விட்டனர்.

தினமும் அரைகுறை டிரெஸ்சில் அமர்களப் போட்டோஸ் போட்டு ரசிகர்களை கிறங்க வைப்பது அவர்களது வழக்கமாகிவிட்டது.

லேடி பேர்ட் ஜான்சன்

லேடி பேர்ட் ஜான்சன்

அப்படி அடிக்கடி போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை இஷா குப்தா. இந்த கிளாமர் குயின், இப்போது த்ரோபேக் போட்டோஷூட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செம கிளாமரான இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, 'பூக்கள் எங்கு பூக்கிறதோ, அங்கு நம்பிக்கையும் இருக்கிறது' என்கிற லேடி பேர்ட் ஜான்சனின் மேற்கோளை பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் படங்கள்

பாலிவுட் படங்கள்

இதற்கும் வந்து குவிந்திருக்கிறது வகை தொகையில்லாத லைக்ஸ். வகை வகையாக வர்ணிக்கும் கமென்ட்ஸ். நடிகை இஷா, ஜன்னத் 2, அக்‌ஷய் குமாரின் ரஸ்டம், ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் கலக்கியுள்ளார். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார்.

இன்னைக்கு அமாவாசை

இன்னைக்கு அமாவாசை

தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ள இஷா, டி.வி.சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இவர் இப்போது வெளியிட்ட போட்டோவுக்கு ஒருவர், இதுக்கு பேருதான் மூச்சுத் திணற வைக்கிற லுக்கா? என்று கேட்டுள்ளார். இன்னும் சிலர் , கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இன்னைக்கு அமாவாசை, நாளைக்கு மீட் பண்றேன் என்று பர்மிஷன் கேட்டுள்ளனர்.

மோசமான போட்டோ

மோசமான போட்டோ

உங்க உடல் ஒன்னும் அவ்வளவு போல்டா தெரியலை, ஆனா, அந்த கண்கள் இருக்கே? என்று வியந்து புகழ்ந்திருக்கிறார் ஒரு நெட்டிசன். நீங்கள் அழகுன்னு சொல்றது, பூக்கள் அழகுன்னு சொல்ற மாதிரி.. அதனால, நீங்க பேரழகி என்று கூறியிருக்கிறார் ஒரு ரசிகர். ஒவ்வொரு முறையும் அழகழகா போட்டோ போஸ்ட் பண்ணுவீங்க.. ஆனா, நான் பார்த்ததுலயே இதுதான் உங்களோட மோசமான போட்டோ என்று கூறியிருக்கிறார் ஒருவர். இந்தப் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Recommended Video

தலைகீழாக நின்றும் நடனம் ஆடி.. டிசைன் டிசைனா வித்தை காட்டும் ஹீரோயின் - வீடியோ
தொழிலதிபர் காதலர்

தொழிலதிபர் காதலர்

இப்போது வெப் தொடரில் நடித்து வரும் இஷா குப்தா, ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் என்பவரை காதலித்து வருகிறார். காதல் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில், லாக்டவுன் நேரத்தில் அவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது காதல் பற்றி கூறியிருந்தார். இதற்கிடையே அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சினிமாவில் காட்பாதர் யாரும் இல்லை என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X