சனம் ஷெட்டியின் ஹாட் லிப்லாக்.. சூப்பரா வந்து இருக்காம்ய்யா!

சென்னை : எதிர்வினையாற்று படத்தின் முன்னோட்டம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த முன்னோட்டத்தில் ஒரு முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த சனம் ஷெட்டியின் ரசிகர்கள் படம் எப்போது வெளிவரும் என்று ஆவலாக உள்ளனர்.

படத்தின் ஹீரோவாகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகுவும் இருந்து படத்தை உருவாக்கிருக்கிறார் அலெக்ஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் 'எதிர்வினையாற்று' கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார் .

 Ethir vinaiyaattru movie Preview

இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது போலீஸ் வேடத்தில் நடிப்பது தெரியவருகிறது. படத்தின் முன்னோட்டம் வெளிவரும் முன்பே ஆர்.கே.சுரேஷ், இந்த படத்தில் முத்த காட்சிகள் இருக்கிறது அதை எடுப்பதில் ஒன்றும் தவறு இல்லை என்று கூறியிருந்தார்.

 Ethir vinaiyaattru movie Preview

அதை போலவே படத்தின் முன்னோட்டத்தை பார்த்தா முத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த முன்னோட்டத்தை பார்க்கும் போது இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் போல உருவாகி இருக்கிறது. படத்தில் நரேனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். முன்னோட்டத்தில் பல சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது .படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் முன்னோட்டத்தை டிரெனட் மியூசிக் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

 Ethir vinaiyaattru movie Preview

சனம் ஷெட்டிக்கு சமூக வளைத்தலங்களின் மூலம் ரசிகர்கள் அதிகம் ,அவரின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் காத்திருக்கம் அவரது ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தையும் கொண்டாடி வருகிறார்கள். படம் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த படம் சனம் ஷெட்டிக்கு ஒரு பெரிய பிரேக்காக அமையும் வேண்டும் என்று பலரும் வாழ்த்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X