Kaniha: கருப்பு புடவையில் லைட்டா இடைதெரிய.. குஷி ஜோதிகாவிற்கே டஃப் கொடுத்த கனிகா!

சென்னை: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் கன்னா... பின்னா... அழகில் நடிகை கனிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2001ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னராக வந்தவர் கனிகா. இவர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.

ethirneechal serial actress Kaniha black saree photos trending on social media

இந்த படத்தை தொடர்ந்து கனிகா, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறினார்.

ஹிட் படத்தில்: நடிகை கனிகா நடிகை மட்டுமில்லாமல், ஜெனிலியா, ஷ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் உள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படத்தில், அவரின் நடிப்பு மிகவும் பாராட்டுகளை பெற்று தந்ததோடு, சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது.

ஒரு சில படங்களில்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த கனிகா, ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு படங்களிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் அவர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல்: மேலும் இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் மூலமாக அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

ஜோதிகாவிற்கே டஃப்: சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தனது சின்ன இடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் எதிர்நீச்சல் ஈஸ்வரியா என்றும், அட குஷி ஜோதிகாவிற்கே டஃப் கொடுப்பீங்க போல என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த போட்டோவை கனிகா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று வைரலாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X