ஸ்ருதியை விட்டு பிரியும்போது கவலையாக இருக்கிறது: காதலர் உருக்கம்

By Siva

Recommended Video

ட்ரெண்டாகும் ஸ்ருதியின் சோக ட்வீட்!

மும்பை: ஒவ்வொரு முறையும் கிளம்பும்போது கவலையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதி ஹாஸனின் காதலர் ட்வீட்டியுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். மைக்கேல் அடிக்கடி மும்பை வந்து ஸ்ருதியை பார்த்துவிட்டு செல்கிறார்.

அவர் வராவிட்டால் ஸ்ருதி லண்டனுக்கு சென்று காதலருடன் நேரம் செலவிடுகிறார்.

காதல்

மைக்கேல் மும்பை வந்து ஸ்ருதி ஹாஸனுடன் சில நாட்கள் தங்கிவிட்டு லண்டன் கிளம்பிவிட்டார். ஒவ்வொரு முறையும் கிளம்பும்போது கவலையாக உள்ளதாக மைக்கேல் ட்வீட்டியுள்ளார்.

வருத்தம்

ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது அவருக்கு விமான நிலையத்தில் குட்பை சொல்வது கடினமாக உள்ளதாக ஸ்ருதி ஹாஸனும் ஃபீல் பண்ணி ட்வீட் போட்டுள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஸ்ருதி ஹாஸன் தனது காதலரை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேலை கமல் ஹாஸனும், சரிகாவும் ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம்.

வித்யுத் ஜாம்வல்

வித்யுத் ஜாம்வல்

புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த ஸ்ருதி ஹாஸன் வித்யுத் ஜாம்வலுடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தை மகேஷ் மஞ்ரேகர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X