ஓவர் குஷியானா ஐஸ்வர்யா ராய் இப்படி தான் இருப்பாரோ?

By Siva

மும்பை: பாலிவுட் பிரபலங்கள் சிலரின் வித்தியாசமான புகைப்படங்களை பார்ப்போம்.

பிரபலங்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கையில் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் தவறு எதுவும் இல்லை. அதே பிரபலங்கள் சில புகைப்படங்களில் அவர் தானா இது என்று கேட்கும்படி இருப்பார்கள்.

(அமலா பால் ஹாட் படங்கள் )

அப்படிப்பட்ட புகைப்படங்களை பார்ப்போம்.

கோவிந்தா

கோவிந்தா

கோவிந்தா நடிகை ஜூஹி சாவ்லாவுடன் எதையோ உடலில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். சாரி கோவிந்தா இந்த உடை உங்களுக்கு நன்றாகவே இல்லை.

சக்தி கபூர்

சக்தி கபூர்

இந்தி நடிகர் சக்தி கபூர் பூனம் பாண்டேவுக்கு போட்டியாக அந்த காலத்திலேயே கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே.

அக்கி

அக்கி

நடிகர் அக்ஷய் குமார் சீத்ரூ டி-சர்ட் அணிந்து மார்பு முழுவதும் முடியாக இருப்பதை காண்பித்துள்ளார்.

ஐஸ்

ஐஸ்

நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை கண்கொட்டாமல் பல மணிநேரம் பார்க்கும் ஆட்கள் உண்டு. ஆனால் இதை பார்த்தால் அம்மாடி ஐஸுக்கு எவ்வளவோ பெரிய வாய் என்றே கூற தோன்றும்.

கரிஷ்மா

கரிஷ்மா

கரீனா கபூரின் அக்கா கரிஷ்மா கபூர் ஒழுங்காக அந்த கருப்பு நிற ஆடையை மட்டும் போட்டிருக்கலாம். அதற்கு மேலே உள்ள கிளிசல் போன்ற உடை நல்லாவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X