முன்னாள் பிரபஞ்ச அழகியின் நின்ஜாக் வீடியோ!

By Vignesh Selvaraj

Recommended Video

முன்னாள் பிரபஞ்ச அழகியின் நின்ஜாக் வீடியோ!

மும்பை : முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் நேற்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டரில் தான் தற்காப்புக் கலை கற்றுகொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த 'ரட்சகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுஷ்மிதா. பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் 'ஷக்கலக்க பேபி...' என்ற பாடலுக்கு நடனமாடினார்.

Ex. miss universe doing ninjak martial art

அதன் பிறகு ஹிந்தியில் பிஸியாகி விட்டார் சுஷ்மிதா. தற்போது 42 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

Ex. miss universe doing ninjak martial art

தனது 42-வது பிறந்த நாளான நேற்று தான் தற்காப்பு கலை பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பயிற்சியாளர் அவருக்கு பயிற்சி கொடுக்க, அதிவேகத்தில் நின்ஜாக் சுழற்றுகிறார் சுஷ்மிதா.

நான் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் சுஷ்மிதா. இது போன்ற தற்காப்புக் கலை பெண்களுக்கு அவசியமான ஒன்று என்பதை உணர்த்துவது போன்று அதை வெளியிட்டிருக்கிறார் சுஷ்மிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X