நடிகைகளின் பின்னால் திரியும் திருமணமான ஆண்களையும் எக்ஸ்போஸ் பண்ணுங்க நேஹா

By Siva

Recommended Video

இந்த நடிகைகள் படுக்கைக்கு ரெடி! பொங்கிய தயாரிப்பாளர் மனைவி- வீடியோ

சென்னை: நடிகைகளின் பின்னால் திரியும் திருமணமான ஆண்களையும் எக்ஸ்போஸ் பண்ணுங்க என்று ஞானவேல்ராஜா மனைவியிடம் நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

திருமணமான ஆண்களின் வாழ்க்கையை கெடுக்கும் நடிகைகளை எச்சரித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ட்வீட் போட்டார்.

அந்த ட்வீட்டை பார்த்து அவருக்கு நெட்டிசன்கள் தரப்பில் இருந்து ஆதரவு வந்து குவிகிறது.

நடிகர்கள்

நடிகர்கள்

நடிகர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தும் அவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் நடிகைகளின் பெயர்களை தைரியமாக வெளியிடுங்கள் நேஹா, நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நெட்டிசன்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சுசி

சுசி

வேண்டாம் நேஹா. திருமணமானவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் நடிகைகளின் பெயர்களை நீங்கள் வெளியிட்டால் பாடகி சுசித்ரா போன்று உங்களையும் மனநலம் சரியில்லாதவர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

கோரிக்கை

கோரிக்கை

திருமணமாகியும் ஹீரோயின்களின் பின்னால் திரியும் ஆண் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுங்கள் நேஹா என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பெரிய ஒழுங்கு எல்லாம் இல்லை. இந்நிலையில் அந்த பெண்களின் பெயர்களை மட்டும் வெளியிடுவது நியாயம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

நடிகை

நடிகை

நேஹாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அடுத்தவர்கள் குடும்பத்தை கெடுப்பவர்களின் பட்டியலை வெளியிட்டால் இந்த நடிகை மற்றும் இந்த நடிகரின் பெயர் கண்டிப்பாக இருக்கும் என்று கூறி இரண்டு பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X