“எழுத்து – இயக்கம்” குறும்படம் விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

ட்ரம்ஸ் ஜெறி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய குறும்படமான "எழுத்து - இயக்கம்" படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை மீனா மருதராசி எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளராக கிளாடி ஜெராட் பணியாற்றுகிறார்.

"Every story begins somewhere" என்ற வரியுடன் வெளிவந்த இந்த படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

Ezhuthu Iyakkam Shortfilm shooting details are here

படத்தின் படப்பிடிப்பு குறுகிய கால அட்டவணையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முயற்சியாக உருவாகும் இந்த குறும்படம், வித்தியாசமான கதை சொல்லல் முறையால் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய மேலும் தகவல்கள் வெளியிடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X