துல்கர் சல்மான் பிறந்தநாளில் குடும்பத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்த ஃபஹத் பாசில்!

சென்னை : மலையாளத்தில் சிறப்பான ஹீரோவாக உள்ளவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநபாளை கெகாண்டாடி வருகிறார் துல்கர் சல்மான். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இருந்து வருகிறார். இவரது பல படங்கள் சிறப்பான பல கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிறப்பா ஓகே கண்மணி

சிறப்பா ஓகே கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி இவருக்கு தமிழில் சிறப்பாக கைக்கொடுத்தது. முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படமே தமிழில் ரசிகர்களிடையே இவரை சிறப்பாக அடையாளம் காட்டியது. தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

ஹே சினாமிகா படம்

ஹே சினாமிகா படம்

சமீபத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டவர்களுடன் இவர் நடிப்பில் வெளியானது ஹே சினாமிகா. இந்தப் படமும் இவரை தமிழ் ரசிகர்களிடையே சிறப்பாக காட்டியது. இந்நிலையில் இன்றை தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் துல்கர்.

 துல்கர் பிறந்தநாள்

துல்கர் பிறந்தநாள்

இதையொட்டி திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியாவும் துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ஃபஹத் வாழ்த்து

ஃபஹத் வாழ்த்து

ஃபஹத் பாசில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தானும் நஸ்ரியா, துல்கர் மற்றும் அவரது மனைவி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பகத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான நஸ்ரியாவும் துல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா வாழ்த்து

நஸ்ரியா வாழ்த்து

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பம். லவ் யூ சோ மச். நீ இல்லாமல் நான் இல்லை. நீ இல்லாமல நான் என்ன செய்வேன், நீ இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பகத் மற்றும் நஸ்ரியா இருவரும் துல்கருக்கு தனித்தனியாக வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது அவர்களது ரசிகர்களையும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது. அவர்களின் நட்பை பார்த்து அவர்கள் பூரிப்பு அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X