சும்மா இருந்த ஆளை உசுப்பிவிட்டு நினைத்ததை சாதித்திச்சுட்டார் உதயநிதி: ரசிகர்கள்

By Siva

சென்னை: சும்மா இருந்த ஆளை உசுப்பிவிட்டு நினைத்ததை சாதித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மெர்சலை போன்று தனது இப்படை வெல்லும் படத்திற்கு விளம்பரம் கொடுக்குமாறு உதயநிதி ஸ்டாலின் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கலாய்த்திருந்தார்.

இதை பார்த்த ராஜா ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என்று ட்வீட்டினார்.

மெர்சல்

யார் சொன்னது அப்பிடி நீங்க உதவி தான் மெர்சல் ஹிட் ஆனது..😂😂

நம்ம பய

அண்ணா,,,,, 🙄கொஞ்சம் பாத்து பண்ணிகொடுங்கண்னே😜 நம்ம பய கொஞ்சம் பொழச்சி போகட்டுமே 😂😀😁

வேற லெவல்

கூச்சமே படறதில்லை..
தன்னை தானே அசிங்கப்படுத்திக்கறதுல இதெல்லாம் வேற லெவல்..

விளம்பரம்

சரி, தேனாண்டாள் Films எவ்ளோ குடுத்தாங்க!?

என் ஃப்ரெண்டோட Short film ஒன்னு இருக்கு, எவ்ளோ கேக்குறீங்க? பார்த்து செய்யுங்க அவனோட எதிர்காலம்🙏

போதும்

உதயநிதி நவ் : இது போதும் எனக்கு இது போதுமே 😁

ஹிட்


இனி தமிழகத்தில் வர இருக்கும் படத்திற்க்கு விளம்பரம் இலவசம் #போல

இப்பவே ஆரம்பித்துவிட்டது,

#இப்படைவென்றுவிடும்

தைரியம்

இல்ல நீங்க உதவிதான் பாருங்களேன்... நீங்க தான் தைரியமான ஆளாச்சே. 🙂

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X