புத்தகங்களுடன் கட்டிப் புரளும் மடோனா செபாஸ்டின்.. விஜய் கூட படம் பண்ணுங்க!

சென்னை : வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டின்.

காதலும் கடந்து போகும், ஜூங்கா, கவண் என தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் நடித்து பட்டையை கிளப்பியவர்.

தற்போது புத்தகங்களுடன் கட்டிப் புரளும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்க அதை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் கூட படம் பண்ணுங்க என கேட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ப்ரேமம் செலினாக அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகை மடோனா செபாஸ்டின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்து கலக்கியவர்.

இசையமைப்பாளராக

இசையமைப்பாளராக

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் வெளியான வானம் கொட்டட்டும் சென்ற ஆண்டு வெளியானது. இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாடகராக இருந்த சித்ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்யப்பட்டார்.

கைவசம் உள்ளது

கைவசம் உள்ளது

தற்போது தமிழில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வரும் மடோனா செபாஸ்டின் அதேசமயம் தெலுங்கு, கன்னடத்திலும் கைவசம் படங்களில் நடித்து வருகிறார். நடிகையாக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கும் இவர் மலையாளத்தில் பல பாடல்கள் பாடி பாடகியாகவும் உள்ளார்.

தளபதி விஜய் கூட படம் பண்ணுங்க

தளபதி விஜய் கூட படம் பண்ணுங்க

கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆதரவாக புத்தகங்கள் மட்டுமே இருப்பதால் அவைகளை வாசித்தவாறு புத்தகங்களுடன் கட்டிப் புரளும் புகைப்படங்களை வெளியிட்ட மடோனா செபாஸ்டின் இடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க தளபதி விஜய் கூட படம் பண்ணுங்க என ரசிகர் ஒருவர் இருவரையும் திரையில் காண ஆர்வமாக கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X