என்ன பெரிய கிம் கர்தாஷியன் ஃப்ரீ ஷோ காட்டுறது.. தங்கலான் ஹீரோயின் மாளவிகா மோகனன் தெரியுமா?
சென்னை: அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த சர்வதேச மாடல் அழகி கிம் கர்தாஷியன் அணிந்திருந்த ஆடையை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரபலங்களும் ஆடிப்போய் விட்டனர். இதுக்கு பேரு தான் டிரெஸ்ஸாம்மா என்றும் எதை கவர் பண்ண வேண்டுமோ அது அல்ரெடி பாப் அப் ஆகி வெளியே தெரியுதே என ஏகப்பட்ட ஷாக்கிங் கமெண்ட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், கிம் கர்தாஷியன் என்ன பெரிய கிம் கர்தாஷியன் தங்கலான் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் தெரியுமா? என இருங்க பாய் மொமண்ட்டுக்கு மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு கண்களே கெட்டுப்போயிருக்கும் போலத் தெரிகிறது.

பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு தாராள கவர்ச்சியுடனும் போஸ் கொடுத்து இளைஞர்களை ஈர்த்து வரும் மாளவிகா மோகனன் இந்த முறை டிரெடிஷனல் லுக்கிலேயே கொஞ்சம் மிஸ் ஆனாலும் பெரிய சம்பவம் தான் என்கிற ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கேமராமேன் மகள்: மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன். பட்டம்போலே எனும் துல்கர் சல்மான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். மாஸ்டர், மாறன், தங்கலான் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கேமராமேன் மகள் என்பதால் எந்தளவுக்கு போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஃபாலோயர்களாக்க முடியும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

தீபாவளி டிரெஸ் நல்லாருக்கே: தீபாவளி அன்னைக்கு நிறைய போட்டோக்களை போட முடியவில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இப்படி தரமான தாராளமான கவர்ச்சி புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் இறக்கி அடிபொலி செய்துள்ளார். இந்த தீபாவளி டிரெஸ் தாறுமாறா இருக்கு என்ன கொஞ்சம் லூஸா தச்சுட்டாங்க போல என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கொஞ்சம் மிஸ் ஆனாலும்: இப்பவே மாளவிகா மோகனனின் போட்டோக்களை டவுன்லோட் செய்து எந்தளவுக்கு ஜூம் அடிக்க முடியுமோ அந்தளவுக்கு ஜூம் அடித்து நெட்டிசன்கள் குஷியாகி வருகின்றனர். இதில், கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் ஃப்ரீ ஷோ கன்ஃபார்ம் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.
தங்கலான் ஓடிடி ரிலீஸ் எப்போ?: ஸ்டூடியோ க்ரீன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே ஏற்பட்ட பஞ்சாயத்து செட்டில்மென்ட் காரணமாக முடிவுக்கு வந்து விட்டது. கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக தடையில்லை எனக் கூறியுள்ளனர். இந்நிலையில், தங்கலான் ஓடிடி தடைக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் 14 அல்லது நவம்பர் 15ம் தேதி அடுத்த வாரம் தங்கலான் ஓடிடியில் வெளியாகவும் பிரகாசமான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

ஓடிடியில் யுத்ரா: கடந்த நவம்பர் 1ம் தேதி மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமான யுத்ரா அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த படத்தின் டிரெய்லரிலேயே மாளவிகா மோகனன் சித்தாந்த் சதுர்வேதியுடன் படு நெருக்கமாக நடித்தக் காட்சிகள் ரசிகர்களை மிரட்டிய நிலையில், ஓடிடியிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் மாளவிகா மோகனனின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











