அதை அணியாமல்.. பட்டனும் போடாமல்.. அனலை கிளப்பும் ஆன்ட்டி நடிகை.. எரிமலை என வாயைபிளக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: கோமாளி பட நடிகையின் ஹாட் போஸை பார்த்த நெட்டிசன்கள் எரிமலை என வர்ணித்து வாயை பிளந்துள்ளனர்.

இந்தி சீரியல்கள் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை கவிதா ராதேஷ்யம். தொடர்ந்து இந்நி, கன்னடம், தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

செம கிளாமர் நடிகையான கவிதா ராதேஷ்யம் வெப் சீரிஸ்களிலும் செம பிஸியாக நடித்து வருகிறார். கவிதா ராதேஷ்யம் இந்தியாவின் கிம் கர்தஷியன் என டெய்லி மிரர் இதழ் வர்ணித்தது.

 பஜ்ஜிக்கடை ஆன்ட்டி

பஜ்ஜிக்கடை ஆன்ட்டி

நடிப்பு கலையில் பட்டம் பெற்றுள்ள கவிதா ராதேஷ்யம் தமிழில் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக நடித்த அவர் தனது கவர்ச்சியால் பலரையும் கட்டிப் போட்டார். அதனை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

 வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

தமிழில் காசுரன், பார்டர் ஆகிய படங்களில் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதேபோல் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் கவிதா ராதேஷ்யம். இவர் நடிப்பில் வெளியான கவிதா பாபி வெப்சீரிஸ்கள் வேற லெவலில் ரீச்சானது.

 ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள நடிகை கவிதா ராதேஷ்யம், அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தலை சுற்றி போயுள்ளனர்.

 அப்பட்டமாக முன்னழகு

அப்பட்டமாக முன்னழகு

வெள்ளை நிற சட்டையை அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், பட்டன் எதுவும் போடாமல் திறந்துவிட்டுள்ளார். அதே போல் உள்ளாடையும் அணியவில்லை. இதனால் அவரது முன்னழகு மொத்தமும் அப்பட்டமாக தெரிகிறது. அவரது இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்துள்ளது.

 கவிதா ஆன்ட்டி எரிமலை

கவிதா ஆன்ட்டி எரிமலை

மேலும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்ட்ரீம்லி ஹாட் என்றும் கவிதா மேடம் எரிமலை போன்று ஹாட்டானவர் என்றும் வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர். முன்னதாக வெறும் டீ ஷர்ட்டுடன் போஸ் கொடுத்து மொத்த தொடையையும் காட்டி இணையத்தையே தெறிக்கவிட்டார் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X