போறப்போக்க பார்த்தா லாஸ்லியாவுக்கு தமிழ்நாட்டுல கோயில் கட்டாம விடமாட்டாங்க போல! #LosliyaArmy
சென்னை: லாஸ்லியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியுள்ளது. லாஸ்லியா ஆர்மியினர் டிவிட்டர் சமூக வலைதளத்தை அதிர வைத்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் அழகு சிலையாக என்ட்ரி ஆகியுள்ளார் லாஸ்லியா. இலங்கை தமிழரான லாஸ்லியா, அந்நாட்டின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார்.
பார்க்க க்யூட்டாக கொல்லும் கொஞ்சும் தமிழிலும் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் லாஸ்லியா. முதல் நாளிலேயே அவருக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர். இந்நிலையில் லாஸ்லியாவை வர்ணித்து சமூக வலை தளங்களில் கவிதை நடையில் உருகி வருகின்றனர் நெட்டிசன்கள்.
கலவரங்கள் கூட
வாசிப்பது நீயானால்
கலவரங்கள் கூட
கவிதையாக தான்
கேட்கிறது
கண்ண விட்டு விலகலடா..
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா..
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா..
அழகுக்கு ஒரு அங்கிகாரம்...!
அழகுக்கு ஒரு அங்கிகாரம்...!
இந்த ட்ரெஸ்தான் ட்ரென்ட்
நாளைக்கு இந்த ட்ரெஸ் தான் ட்ரென்ட்...
டான்ஸ் வேற லெவல்
தலைவி #Losliya ரவுடி பேபி டான்ஸ் வேற லெவல்
இணைஞ்சுட வேண்டியதுதான்..
இனியும் தாமதிக்காம அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ற வேண்டியதுதான், லாஸ்லியா ஆர்மில இணைஞ்சுட வேண்டியதுதான்..
அழகால் கொள்கிறாள்
கியூட்டான அழகால் கொல்கிறாள்
லாஸ்லியா ஆர்மியில் கடமை
#SherinArmy யில் இருந்து விலகி முழு நேர பொறுப்பாளராக #LosliyaArmy யில் கடமை ஆற்ற இருக்கின்றேன்.
உயிர் லாஸ்லியாவுக்கு
தமிழச்சி லொஸ்லியா
உடல் மண்ணுக்கு உயிர் லொஸ்லியா-க்கு
ஏக்கத்துடன் உன் ரசிகன்
இரவில் உறக்கத்தில் கூட நீ என் கனவிலும் வர வேண்டும் என்று ஏக்கத்துடன் உன் ரசிகன்.


Click it and Unblock the Notifications











