Don't Miss!
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
"இஷ்டத்துக்கு அறிவிக்க இது ஜமீன்தார் கட்சி இல்லை" கரெக்ட் டைமில் வேட்பாளரை அறிவிப்போம்..ஜெயக்குமார்
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஒரு நிமிஷம் மீரா மிதுன்னு நெனச்சிட்டேம்.. ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை : பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பலருக்கும் பரிச்சயம் ஆனவர் நடிகை ரைசா வில்சன்.
சூட்டைக் கிளப்பும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவருக்கு சமீபத்தில் அழகு சிகிச்சை செய்து கொண்டு அலங்கோலம் ஆனது.
என்னடா வசனமே புரியல.. இந்தியில் சப்டைட்டில் போடுங்கஜி.. தி ஃபேமிலி மேன் 2வை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!
கடந்த ஒரு மாத காலமாகவே சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருந்த ரைசா வில்சன் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பியார் பிரேமா காதல்
க்யூட்டான நடிப்பு ஆளைக் கொல்லும் அழகு என தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வட்டமிட்டுக் கொண்டிருக்கும் நடிகை ரைசா வில்சன் வேலையில்லா பட்டதாரி 2ல் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டார்.

காட்டுப் பகுதியில்
கைநிறைய திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தி சேஸ் , காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், ஹாஸ்டேக் லவ், அலிஷ் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தி சேஸ் திரைப்படம் முழுக்க முழுக்க காட்டுப் பகுதியில் நடைபெற்று உள்ளது இதில் ரைசா பல சண்டை காட்சிகளிலும் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் என சொல்லப்படுகிறது.
Recommended Video

முகம் அலங்கோலமானது
ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ் கட்டி போல குளுகுளுவென கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தவிக்க விட்டு வந்த நடிகை ரைசா முக சிகிச்சைக்காக சென்று பின் தனது முகம் அலங்கோலமானது மிகப்பெரிய பேசுபொருளாக கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டது.

மீரா மிதுன்னு நெனச்சிட்டேம்
ஒருவழியாக முகம் பழையபடி பொலிவுடன் மாறியதும் வழக்கத்தை விடவும் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வந்தவர் உள்ளே எதுவும் போடாமல் வெறும் சட்டை மட்டும் போட்டு கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டதில் வைரல் ஆனார். இந்த நிலையில் இப்போது வீட்டில் சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு பொமேரியன் நாய் குட்டி போல ஹேர் ஸ்டைலில் இருக்கும் ரைசா வின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாங்க கூட மீரா மிதுன்னு நெனச்சிட்டேம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.