கர்ணன் பட ஹீரோயினிடம் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட ரசிகர்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: கர்ணன் பட ஹீரோயினிடம் டபுள் மீனிங்கில் ரசிகர்கள் கேள்வி கேட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் முக்கியமான சில தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், கர்ணன் பட ஹீரோயினான ரஜிஷா விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரிடம் டபுள் மீனிங்கில் சில கேள்விகளை கேட்ட தகவலை கூறியுள்ளார்.
இதேபோல் லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் அடுத்த தயாரிப்பாளராக களமிறங்குவதையும் இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் மாதவனுக்கு வில்லனாக நடிகர் விவேக் நடிக்க இருந்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் கூறியிருக்கிறார் பிகே. மேலும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ள தகவலையும் கூறியுள்ளார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் கொரோனாவால் நிறுத்தப்பட்ட படங்கள் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











