வாவ்.. புதுசா.. பாத்ரூம் செல்ஃபி போட்டு தெறிக்கவிட்ட பியூமி ஹன்சமாலி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்தபடி பியூமி வெளியிட்டு இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, தனது தாராள மனதால் சமூக வலைதளங்களில் ஆட்சி செய்து வருகிறார்.

இந்தியாவில் டிக்டாக்குக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தனது டிக்டாக் ரசிகர்களுக்காக ட்விட்டரில் வீடியோக்களை வெளியிட்டும் குஷிப்படுத்துகிறார்.

அடங்கவே மாட்டேங்குறாரே

அடங்கவே மாட்டேங்குறாரே

ரசிகர்களை கவரும் வித்தையை கண கச்சிதமாக அறிந்து வைத்திருக்கும் நடிகை பியூமி ஹன்சமாலி. எந்த தங்கு தடையுமின்றி உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை ஏகத்துக்கும் ஈர்த்து வருகிறார். அவர் பதிவிடும் போட்டோக்களும், வீடியோக்களும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையிலேயே அமைந்து உள்ளன.

என்னா ஃபீலிங்

என்னா ஃபீலிங்

கணவனை பிரிந்து தனது மகன் கவினுடன் வாழ்ந்து வரும் பியூமி ஹன்சமாலி, சமீப காலமாக விட்டுப் பிரிந்த முன்னாள் கணவனை நினைத்து உருகி வருகிறார். மற்ற ஆண் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி வரும் இந்த இலங்கை நடிகையின் கணவர் ஏன் இவரை விட்டு பிரிந்து சென்றார் என்பதே தெரியவில்லை.

இஷ்டத்துக்கு வீடியோஸ்

இஷ்டத்துக்கு வீடியோஸ்

இளைஞர்களை மயக்கும் அளவுக்கு பரந்த மனம் கொண்டிருக்கும் பியூமி ஹன்சமாலியின் ஒவ்வொரு போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி இவர் போட்டோக்களை பதிவிடுவதால், வாலிபர்கள் இவரது வலையில் எளிதில் விழுந்து வருகின்றனர்.

பாத்ரூம் செல்ஃபி

பாத்ரூம் செல்ஃபி

சமீபத்தில் புது பிரா வாங்கியதையும் போட்டோ எடுத்து போட்டு, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இந்நிலையில், தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா ஒன்றை அணிந்த படி இவர் கொடுத்து இருக்கும் அட்டகாச ஹாட் பாத்ரூம் செல்ஃபி போட்டோ ரசிகர்களை உருட்டி மிரட்டி வருகிறது. லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மீண்டும் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சில ஷூட்டிங்கிலும் பங்கேற்று இருந்தார்.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

பியூமி ஹன்சமாலி பதிவிடும் எந்தவொரு போட்டோக்களையும் வீடியோக்களையும் விட்டு விடாமல் தொடர்ந்து பார்த்து லைக்குகளை குவித்து வரும் நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, ரொம்ப செக்ஸியா இருக்கீங்க என ஏகத்துக்கும் ஜொள்ளுவிட்டு கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X