வாரே வா.. இதை தான் எதிர்பார்த்தோம். இப்போ என்ன பண்ணுவீங்க..ஓபன் நாமினேஷனால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுவதை பார்த்த நெட்டிசன்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இதில் ரியோவுக்கும் பாலாஜிக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடைபெறுவதும் தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதை பார்த்த நெட்டிசன்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

ஆரி வந்தாச்சு

ஆரி வந்தாச்சு

பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதை பார்த்த இந்த நெட்டிசன், இத இத இததான் எதிர்பார்த்தோம் ஆரி வந்தாச்சு நாமினேஷன் லிஸ்டுல!...இனி நம்ப வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. என்று பதிவிட்டுள்ளார்.

டம்மி ரம்மி

டம்மி ரம்மி

ஓபன் நாமினேஷனை பார்த்த இந்த நெட்டிசன், மம்மி டம்மியை யாராவது சொல்லுங்கப்பா!.., டம்மி ரம்மியையும் சொல்ல மறந்தே போயிடுறீங்களேபா! என அர்ச்சனாவையும் ரம்யாவையும் நாமினேட் செய்யும்படி கூறியுள்ளார்.

ஃபைனல் வர நினைக்குறாங்களா?

ஃபைனல் வர நினைக்குறாங்களா?

அர்ச்சனா உண்மையிலேயே கூட இருக்கவங்கள காப்பாத்த நினைக்குறாங்களா இல்ல பழி கொடுத்து ஃபைனல் வர நினைக்குறாங்களா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இம்யூனிட்டி டாஸ்க்

இம்யூனிட்டி டாஸ்க்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தன்.. ஓபன் நாமினேஷன்..இந்த வாரம் இம்யூனிட்டி டாஸ்க் ஏதாவது வைச்சா நல்லா இருக்கும்.. என்று கூறியுள்ளார்.

அக்கா.. சொல்லுக்கா?

அக்கா.. சொல்லுக்கா?

நிஷாவும் அர்ச்சனாவும் கதறியழுத போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், அக்கா!.. அன்பு ஜெயிச்சுடுச்சா அக்கா?... சொல்லுக்கா! என கிண்டலடித்துள்ளார்.

2 மிக்சர் இருக்காங்களே..

2 மிக்சர் இருக்காங்களே..

பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஓபன் நாமினேஷனை வரவேற்றுள்ளார். வாரே வா இத தான் எதிர்பார்த்தோம். இதுலயும் சேப் கேம் ஆடுறானுங்களானு பார்ப்போம். ஆனா இன்னும் 2 மிச்சர் இருக்காங்களே அவங்க நாமினேஷன்க்கு வருவார்களா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

யாருன்னு பார்ப்போம்

யாருன்னு பார்ப்போம்

அர்ச்சனா முன்னாடி அவங்கள நாமினேட் பண்ற துணிச்சல்கார்கள் யாருன்னு பாப்போம்! ஆரி அனிதா பாலாஜியை தவிர.. எமோஷனல் பிளாக் மெயிலுக்கு பயப்படாமல் யார் அர்ச்சனாவை நாமினேட் செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போட் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

Recommended Video

ஒரு நல்ல ANCHOR இப்பிடித்தான் இருக்கனும் | ACTRESS SWARNAMALYA CHAT PART-05 |FILMIBEAT TAMIL
ரியோவை அனுப்பனும்

ரியோவை அனுப்பனும்

முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படியாச்சும் ரியோவை வெளிய அனுப்பிடனும்.. ஆரிக்கு 25 அனிதாக்கு 25 ஓட் பண்ணிட்டா வேண்டியது தான்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X