Just In
- 3 min ago
‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்
- 29 min ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 1 hr ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
- 1 hr ago
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
Don't Miss!
- Sports
டெல்லி கேபிடல்சுக்கு அடுத்த இடி... நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட பௌலர்
- News
அம்பேத்கர் கனவை நிறைவேற்றும் மோடி; பெரியார் சாலையை மாற்ற எதிர்ப்பு... திராவிட டோனில் வானதி சீனிவாசன்
- Automobiles
காருக்கான காப்பீட்டை உரிய நேரத்தில் பெற வேண்டும் ஏன்?... ப்ளீஸ் இத மட்டும் அலட்சியப்படுத்தாதீங்க!!
- Finance
ஏப்ரல் மாதம் கார், பைக் விற்பனை 20% பாதிக்கும்.. என்ன காரணம் தெரியுமா..?
- Lifestyle
நீங்கள் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளும் இந்த டயட் உங்கள் உடல் எடையை அதிகரிக்கத்தான் செய்யுமாம்...!
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்ருதி ஹாஸன், மைக்கேல் காதல் முறிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி: காரணம்...
சென்னை: ஸ்ருதி ஹாஸனும், மைக்கேல் கார்சேலும் பிரிந்ததில் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தாங்கள் பிரிந்துவிட்டதாக மைக்கேல் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பை பார்த்து ஸ்ருதி ஹாஸனின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.
குஷ்புவுக்கு கோவில் அன்று.. லட்சுமி ராயின் இடுப்பைக் கொண்டாடுகிறார் இவர் இன்று!

ரசிகர்கள்
மைக்கேலை காதலித்ததால் ஸ்ருதி ஹாஸன் படங்களில் நடிக்காமல் இருந்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் ஸ்ருதி விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும், பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கிறார். காதலரை பிரிந்ததால் அவர் மீண்டும் நடிக்க வந்துவிட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

மைக்கேல்
மைக்கேலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ஸ்ருதி ஹாஸனின் ரசிகர்கள், காதல் முறிந்தது நல்லது தான். நீங்கள் எங்கள் ஸ்ருதிக்கு ஏற்றவர் இல்லை. உங்களுக்காக அவர் தனது கெரியரை கெடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளனர்.

வேண்டுகோள்
சில ரசிகர்களோ, பிரிய வேண்டாம், கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்ருதியால் இந்த பிரிவை தாங்க முடியாது. உங்களுக்காக அவர் கெரியரை விடத் தயாராக இருந்தார் என்றால் அவர் உங்களை எந்த அளவுக்கு காதலித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

கோலிவுட்
காதல் முறிவு பற்றி ஸ்ருதி சமூக வலைதளத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு குட்டி பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். அதனால் தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார் அவர். பாலிவுட் படத்தில் ஸ்ருதி கேங்ஸ்டராக நடிக்கிறார். அவர் முதல்முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.