For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவியா, சொன்னீங்களே செஞ்சீங்களா?: கேள்வி கேட்கும் ரசிகர்கள்

By Siva
|

சென்னை: ஓவியா சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா. பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா.

Fans have a question for Oviya

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார்.

மேலும் விளம்பர படங்கள், படங்களில் பிசியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ 100 நாட்கள் முடிந்துவிட்டதே சொன்னபடி தலைவி ஏன் லைவ் சாட் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்.

ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்?

English summary
Oviya Army wants its favourite actress to do live chat as promised by her last month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more