எங்க சொர்க்கமே நீங்கதான்.. அப்படியொரு போஸ்ட் போட்ட டெமி.. கமெண்ட்டுகளில் ஐஸ் வைக்கும் ஃபேன்ஸ்!
இபிசா: இளைஞர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே டென்ட் போட்டு தங்க வைத்துள்ளார் நடிகை டெமி ரோஸ்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரையில் சுற்றுலா செய்து வரும் அவர், நாள்தோறும் புதிய புதிய ஃபேஷன் உடைகளை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கும் போட்டோக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் புயல்
ஒன்றரை கோடி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் ராணி போல வலம் வருகிறார் டெமி ரோஸ். இங்கிலாந்து நடிகையான இவர் ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார். இவர் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் பல மில்லியன் டாலர்களை சம்பாதித்து வருகிறாராம்.

தாராள தரிசனம்
சர்வதேச சூப்பர் மாடலான டெமி ரோஸ் தனது மொத்த அழகையும் தாராளமாக கடை விரித்துக் காட்டி தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார். டெமி ரோஸின் டாப்லெஸ் போட்டோக்கள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் எல்லாம் பல மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது.

வித வித பிகினிகளில்
பிரெட்டி லிட்டில் திங் எனும் ஃபேஷன் நிறுவனத்தின் விளம்பர மாடலாக பணியாற்றி வரும் நடிகை டெமி ரோஸ், தினமும் வித விதமான பிகினி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி செம செக்ஸியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

சொர்க்கம் ஒரு உணர்வு
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை டெமி ரோஸ் பிங்க் கலர் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு ஒரு பக்க தொடையை மொத்தமாக காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக சொர்க்கம் என்பது ஒரு இடம் அல்ல, அது ஒரு உணர்வு என பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

நீங்க தான் சொர்க்கமே
இதைப் பார்த்த டெமி ரோஸின் 16 மில்லியன் ரசிகர்களில் சில அதிதீவிர ரசிகர்கள், நீங்க தான் எங்க சொர்க்கமே டெமி ரோஸ் என நல்லா ஐஸ் வைத்து வருகின்றனர். மேலும் சிலர், நாசாவுக்கு உங்க போட்டோவை அனுப்பி வைக்கணும் ஏன்னா நீங்களும் ஒரு ஸ்டார் தான் உங்களை ஆய்வு செய்யட்டும் நாசா என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











