»   »  நயன்தாராவுக்கே செம போட்டி கொடுக்கிற அளவுக்கு இருக்கீங்களே குஷ்பு

நயன்தாராவுக்கே செம போட்டி கொடுக்கிற அளவுக்கு இருக்கீங்களே குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் ட்விட்டர் ப்ரொஃபைல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் புகைப்படத்தை இன்று மாற்றியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சிம்பொனி

டாவின்சியின் ஓவியம் ஒன்று
பீத்தோவானின் சிம்பொனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ...

போட்டி

ஆனா உங்க இளமைல நயந்தாராகே டப் குடுக்குற அழகுல இருந்து இருக்கீங்க😍😍😍

கவிஞன்

கண்களும் கவிபாடுகிறது!
கண்களை பார்ப்பவனும் கவிஞன் ஆகிறான்!
Eyes r just killing!! 😍😍😍❤❤👌👌👌

கண்

கவிஞன்! உன் கண்ணை படைத்த பிரம்மாவும் கவிஞனே🤗🤗🤗🤓🤓🤓

English summary
Fans couldn't stop praising actress cum congress spokesperson Khushbu's beauty after seeing her new profile picture on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil