போட்டோ வெளியிட்ட குஷ்புவை பார்த்து அந்த கேள்வியை கேட்ட ரசிகர்
சென்னை: நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவரை புகழந்து தள்ளியுள்ளனர். நீங்க ஏன் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செல்ஃபி எடுப்பதில் வல்லவர். அழகு அழகான செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிடுவார்.
இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு
தான் ஃப்ரீ ஹேரில் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வாடாத பூ
என்றும் வாடாத பூ 👉குஷ்பூ @khushsundar
இளமை
நீங்க என்றும் 16 மேடம் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
உலக அழகி
நீங்க ஏன் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை. பல பட்டங்களை வென்றிருப்பீர்களே என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











