கஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல?

சென்னை: பிகில் படத்தில் நடிகை நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.

இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் படம் பிகில். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

Fans reacting after hearing Nayanthara is a Medical college student in Bigil

படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இதில் ஒரு விஜய் கால்பந்து கோச் என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

ஆனால் படத்தின் ஹீரோயினான நயன்தாரா என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இதுவரை உறுதியாகவில்லை. நாள்தோறும் ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான தகவலின்படி நயன்தாரா மருத்துவமாணவியாக நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்தார்.

தற்போது பிகில் படத்திலும் அதே ரோலையே செய்கிறார் நயன்தாரா. இதனைக் கேட்ட ரசிகர்கள் கஜினி படத்துல மெடிக்கல் படிக்க ஆரம்பிச்ச நயன்தாரா இன்னுமா நடிச்சு முடிக்கல என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X