அந்த டிரெஸ்ல நீங்க ஒரு போட்டோ போடுங்களேன்.. இலங்கை நடிகையிடம் அடம் பிடிக்கும் ரசிகர்கள்!
சென்னை: செம டிரான்ஸ்பரன்ட் ஆன உடையில் தேவதை போல மாடல் அழகி ஒருவர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாவ் என ட்வீட் செய்துள்ளார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.
அவரது அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், இதே மாதிரியான உடையில் நீங்க போஸ் கொடுத்தா எப்படி இருக்கும் என்றும், நீங்களும் இதை ட்ரை பண்ணலாமே என அடம் பிடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

அப்படி என்ன போட்டோ
வைரங்களால் உருவான ஆடை போல ஜொலிக்கும் பக்கா டிரான்ஸ்பரன்ட் உடையில் மாடல் அழகி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘வாவ்' என கேப்ஷன் கொடுத்துள்ளார் நம்ம இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. அவருடைய அந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் உடனடியாக ஆஜராகி ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டனர்.

நீங்களும் இதே மாதிரி
அந்த புகைப்படத்தை பார்த்த பியூமி ஹன்சமாலியின் ஆர்மியினர் நீங்களும் இதே மாதிரி உடையை போட்டு போஸ் கொடுக்கலாமே என அன்பு கோரிக்கைகளை வைத்து அடம் பிடிக்க தொடங்கி விட்டனர். ஏற்கனவே தனது முன்னழகை எந்தளவுக்கு காட்ட முடியுமோ அந்த அளவுக்கும் அதிகமாகவே காண்பித்து கிறங்கடித்து வருகிறார். இதில், இந்த ஆடையில் தோன்றினால் அவ்வளவு தான்.

ஜிம்மில்
மேலும், ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. சில நெட்டிசன்கள், ஜிம்முக்கு போனால், வொர்க்கவுட் செய்யணும், அங்க படுத்துக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூடாது என கண்டபடி திட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

டாப் ஆங்கிள்
மேலும், டாப் ஆங்கிளில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. அவரது ட்வீட்களுக்கு கீழே மோசமான கமெண்ட்டுகளும், ஆபாச பட வீடியோக்களையும் நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ரசிகர்களை அதிகரிக்கும் யுக்தியோடு போட்டோக்களாக போட்டு வருகிறார் பியூமி.


Click it and Unblock the Notifications











