ப்பா.. எவ்ளோ மேக்அப்.. வறைஞ்சு வச்ச மாதிரி இருக்கு.. ஷாலு ஷம்முவை பார்த்து வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஷேர் செய்திருக்கும் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வறைந்த ஓவியம் போன்று இருப்பதாக வாயை பிளந்துள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்ததில்தான் முதல் முறையாக லீடிங் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துடிப்புடன்

துடிப்புடன்

இதனிடையே நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் முன்பைக் காட்டிலும் தற்போது அதிக துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

நம்ம ஷாலு ஷம்முவா?

நம்ம ஷாலு ஷம்முவா?

தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் ஓணம் சேலையில் அவர் நடத்திய கலக்கல் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அந்த போட்டோக்களை பார்த்து நம்ம ஷாலு ஷம்முவா இது என ஜொள்ளு விட்டனர் ரசிகர்கள்.

ஃபுல் மேக்கப்

ஃபுல் மேக்கப்

இந்நிலையில் தற்போது மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் பூப்போட்ட க்ராப் டாப்ஸும், மஞ்சள் நிற லாங் ஸ்கர்ட்டும் அணிந்துள்ளார். கண்கள், புருவம், உதடு என அனைத்தும் எடுப்பாக தெரியும்படி ஃபுல் மேக்கப்பில் உள்ளார்.

வறைந்து வைத்த ஓவியம்

வறைந்து வைத்த ஓவியம்

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இது போட்டோவா அல்லது டிஜிட்டல் ஆர்ட்டா என கேட்டுள்ளனர். இன்னும சில நெட்டிசன்கள் வறைந்து வைத்த ஓவியம் போன்று இருக்கிறீர்களே என ஜொள்ளு விட்டுள்ளனர்.

மூன்று விதமாக

மூன்று விதமாக

சில நெட்டிசன்கள் அவருடைய மேக்கப்பை பார்த்து விமர்சித்திருந்தாலும் அவரது இந்த போட்டோக்கள லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஷாலு ஷம்மு இந்த உடையில் மூன்று விதமான போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.

கெட்டவர்கள்தான்

கெட்டவர்கள்தான்

அதில் ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதில் சில் பேபி யாரோ ஒருவரது கதையில் நாமெல்லாம் கெட்டவர்கள்தான் என குறிப்பிட்டுள்ளார். மற்றொன்றில் நான் பந்தயத்தில் ஈடுபடவில்லை. நான் துரத்தவில்லை. அதனால்தான் நான் மாற்றப்படாமல் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X