சோகமாய் அம்மாவை அணைத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. டைட்டில் வின்னர் நீங்கதான் என உருகும் ரசிகாஸ்!

சென்னை: சோகமே உருவாய் அம்மாவாய் அணைத்தப்படி இருக்கும் பிக்பாஸ் பிரபலத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் டைட்டில் வின்னர் என உருகி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகையும் மாடலுமான ஷிவானி நாராயணனை, ரிசர்வ் கேரக்டர் என மொத்த ஹவுஸ்மேட்ஸும் டார்கெட் செய்து வருகின்றனர்.

அவர் யாரிடமும் பேசவில்லை என்ற காரணத்தை கூறி அவருக்கு புரோக்கன் ஹார்ட்டுகளை கொடுத்து அவரது ஹாட்டை நொறுக்கி விட்டனர்.

கவிழ்த்து விட்டார்

கவிழ்த்து விட்டார்

இதனால் வாடிப் போனது ஷிவானியின் முகம். ஷிவானியின் முகம் வாடிப்போனதால் நொறுங்கிப்போனார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேண்டில் செய்து வரும் அட்மின் இன்று ஷிவானியின் ஒரு போட்டோவை போட்டு மொத்த பேரையும் கவிழ்த்து விட்டார்.

நீங்கதான் டைட்டில் வின்னர்

நீங்கதான் டைட்டில் வின்னர்

அதாவது ஷிவானி நாராயணன், தனது அம்மாவை சோகத்துடன் கட்டிப்பிடித்திருக்கும் போட்டோதான் அது. அந்த போட்டோவை பார்க்கும் போதே ஷிவானி மீது அப்படி ஒரு அனுதாபம் வருகிறது. அந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படாதீங்க தலைவி, நீங்கதான் டைட்டில் வின்னர் என கூறியுள்ளனர்.

யார் அட்மின்?

யார் அட்மின்?

இன்னும் சில நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் மொபைல் போன் அலோ பண்றாங்களா என்றும் உங்களின் அக்கவுண்டை யார் ஹேண்டில் செய்கிறார்கள் என்றும் உங்களின் அட்மின் யார் என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் வழக்கமாய் நான்கு மணிக்கு போடும் பதிவை இன்று போடவில்லையா என்றும் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மொட்டைக்கு சம்பவம்தான்

மொட்டைக்கு சம்பவம்தான்

இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இன்ஸ்டாகிராம்ல பார்த்தது போன்று இல்லை. மேக்கப் இல்லாமல் சுமாராகத்தான் இருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளனர். சில நெட்டிசன்கள் தலைவி கவலைப்படாதீங்க இனிமே மொட்டைக்கு சம்பவம்தான் என்று கூறியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X