வெறும் உள்ளாடைகளுடன் கெத்தாய் நிற்கும் பிரபல நடிகை.. அவரே பிறந்து வந்துவிட்டார் என உருகும் ரசிகாஸ்!

சென்னை: உள்ளாடைகளுடன் நிற்கும் பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சில்க் ஸ்மிதாவே பிறந்து வந்துவிட்டார் என உருகி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் வசித்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சந்திரிக்கா ரவி.

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

மாடர்ன் சில்க்

மாடர்ன் சில்க்

தொடர்ந்து மாடலிங்கில் பிஸியாக உள்ள சந்திரிக்கா ரவி தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்றே இவர் இருப்பதால் ரசிகர்கள் இவரை மாடர்ன் சில்க் என்று அழைத்து வருகின்றனர்.

அப்படி இப்படி போட்டோ

அப்படி இப்படி போட்டோ

எப்போதும் அரைகுறை ஆடையில் திணறடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகின்றனர். தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடிக்கடி இப்படி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பிகினி போட்டோ..

பிகினி போட்டோ..

அந்த வகையில் படுக்கையில் இருக்கும் போட்டோக்கள், பிகினி போட்டோக்கள் என வெளியிடுகிறார். நேற்று உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி காரில் சுற்றிய போட்டோவை வெளியிட்டார். நைட் டிரெஸில் செல்பி எடுத்த போட்டோவையும் ஷேர் செய்தார்.

வெறும் உள்ளாடைகளுடன்

வெறும் உள்ளாடைகளுடன்

இதனை தொடர்ந்து நடிகை சந்திரிக்கா ரவி வெறும் உள்ளாடைகளுடன் ஒய்யாரமாக நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் அவரது முக்கால் வாசி உடம்பு அப்படியே தெரிகிறது. இதேபோல் படுக்கையறையில் மேலாடையில்லாமல் படுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

Recommended Video

Actress Kamna Jethmalani Recent Status | Idhaiya Thirudan, Jayam Ravi
அவரின் மறுபிறவி

அவரின் மறுபிறவி

அவரது இந்த ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட் என அவரது அழகை வர்ணித்துள்ளனர். சில நெட்டிசன்கள் சில்க் ஸ்மிதா தான் மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X