பணத்திற்காக இப்படியா கீழ்த்தரமாக செய்வது?: விஜய் ஹீரோயினை விளாசிய ரசிகர்கள்

By Siva

ஹைதராபாத்: நடிகை ரஷ்மிகா மந்தனா லிப் டூ லிப் முத்தக் காட்சியால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

கீத கோவிந்தம் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் டியர் காம்ரேட். பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தின் டீஸரில் விஜய்யும், ரஷ்மிகாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் படங்களில் லிப் டூ லிப் முத்தம் என்பது சர்வ சாதாரணமாகி வருகிறது.

ரஷ்மிகா

ரஷ்மிகா

டியர் காம்ரேட் டீஸரை பார்த்தவர்கள் விஜய் தேவரகொண்டாவை ஒன்றும் சொல்லவில்லை. மாறாக ரஷ்மிகாவை தான் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் நியாயமே இல்லை.

மோசம்

மோசம்

கேவலம் பணத்திற்காக ரஷ்மிகா இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடிக்கிறாரே. பார்க்க மட்டும் தான் குடும்பப் பாங்காக உள்ளார். நடிப்பில் அப்படித் தெரியவில்லை என்று ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர்.

 தேவையா?

தேவையா?

திருமணம் நின்று போன நிலையில் இப்படி விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் மீண்டும் முத்தக் காட்சியில் நடிப்பதா என்று கன்னட ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இயக்குநர் சொன்னதை ரஷ்மிகா செய்துள்ளார். ஆனால் அதற்காக அவரை பலரும் திட்டுகிறார்கள்.

படம்

படம்

படம் நன்றாக இருந்தால் இந்த மாதிரி முத்தக் காட்சி எல்லாம் தேவையில்லை. படம் சரியில்லை என்ன தான் லிப் டூ லிப் காட்சி வைத்தாலும் ஓடாது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X