2கே கிட்ஸ்க்கு இவங்கதான்.. கேப்ரில்லாவுக்கு ஆர்மி தொடங்கும் ஃபேன்ஸ்.. வேற மாதிரி போகுதே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளிலேயே நடிகை கேப்ரில்லாவுக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. பார்வையாளர்கள் இல்லாததால் வழக்கமான உற்சாகம் மிஸ்ஸானது.
போட்டியாளர்களின் பர்ஃபாமன்ஸும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அவர்களை உற்சாசப்படுத்தும் வகையில் ஃபேக் ஆடியன்ஸ் சவுண்ட் பயன்படுத்தப்பட்டது.

எப்படிதான் நிக்குதோ?
இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். குறிப்பாக கேப்ரில்லாவின் டிரெஸை பார்த்த நெட்டிசன்கள், எப்படிதான் இந்த டிரெஸ் நிற்கிறதோ என தலை மேல் கையை வைத்து விட்டார்கள்.

ஸ்ருதிக்கு தங்கை
மார்பு மற்றும் தொடை வரை மட்டுமே இருந்த கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் என்ட்ரி கொடுத்தார் கேப்ரில்லா. கறுப்பு உடையில் அவரது உடல் பளிச்சென எடுப்பாக தெரிந்தது. கமலிடம் நான் 3 படத்தில் உங்கள் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்தேன் என்றார்.

முறைத்து பார்த்த ரமேஷ்
அதனைப் கேட்ட கமல் அப்படியே உங்க அக்காவிடம் சொல்கிறேன் என்று கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததை அவரை ஜித்தன் ரமேஷ் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். இதனை கவனித்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் உடை உடுத்தி வந்தால் யார் தான் பார்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

பெரிய சண்டை இருக்கு
பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்த இந்த நெட்டிசன், இனிமே நைட் ஆன பிட் படம் பாக்க தேவை இல்ல #பிக்பாஸ் பாத்தாலே போதும் போல என கூறி பங்கம் செய்துள்ளார். மற்றொரு
நெட்டிசனான இவர், 2000 கிட்ஸ் ஷிவானிக்கும்
இவருக்கும் சண்டை இருக்கு இன்னும் சில தினங்களில் அதே ஊரே வேடிக்கை பார்க்கும் வெய்ட் & வாட்ச் என பதிவிட்டுள்ளார்.

அழகிய லைலா
மற்றொரு நெட்டிசனான இவர் ஏன் இந்த பொண்ணுக்கு காலேஜ் எல்லாம் கிடையாதா? என கேட்டுள்ளார். கேப்ரில்லா தொடை தெரிய வந்த ஸ்டைலை பார்த்த இந்த நெட்டிசன், தொடையழகி ரம்பாவுக்கான அழகிய லைலா என்ற பாடலை பாடியுள்ளார்.

விழுந்துட்டேன்
அதேநேரத்தில் கேப்ரில்லாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2k கிட்ஸ்க்கு கேப்ரில்லா தான் என்றும் 3 படத்துல அப்படி இருந்தாங்க இப்போ இப்படி ஆயிட்டாங்க என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் நான் கூட உன்ன சின்ன புள்ளன்னு தான் நெனைச்சேன்ன, எப்போ பிக்பாஸ் 4ல பார்த்தேனோ.. ஓபனா சொல்றேன் விழுந்துட்டேன் சிவகார்த்திகேயன் டயலாக்கை கூறியுள்ளார்.

கேப்ரில்லா ஆர்மி
கேப்ரில்லாவின் என்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த 90 நாளும் பிக்பாஸ்தான்.. புதுசா ஆர்மி ஆரம்பிக்கிறான் என கூறியுள்ளார். இந்த நெட்டிசன் கேப்ரில்லா ஆர்மில சேர்ந்துட வேண்டியதுதான் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











