»   »  நடிகர் திலீப், காவ்யாவின் நாடகம் 'அங்கினே அவசானிச்சு': ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகர் திலீப், காவ்யாவின் நாடகம் 'அங்கினே அவசானிச்சு': ரசிகர்கள் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் சாயம் வெளுத்துவிட்டதாக நடிகை மஞ்சு வாரியரின் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

நடிகர் திலீப் தனது காதல் மனைவி மஞ்சு வாரியரை பிரிய நடிகை காவ்யா மாதவனே காரணம் என்று மலையாள திரையுலகில் பேசப்பட்டது. இந்நிலையில் திலீப் காவ்யா மாதவனை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இது குறித்து மஞ்சுவின் ரசிகர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பூஜை

பூஜை

உங்களுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும் போல் உள்ளது. என் ஆதரவு உங்களுக்கே மஞ்சு. திலீப் மற்றும் காவ்யாவின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

மரியாதை

மரியாதை

மஞ்சு உங்கள் மீதான மரியாதை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் சரி. நீங்கள் மட்டும் தான் சரி.

திலீப்

திலீப்

மஞ்சு வாரியர் தான் சரி. திலீப்பின் சாயம் வெளுத்துவிட்டது. தற்போது நான் மஞ்சுவை கூடுதலாக மதிக்கிறேன்.

மலையாளிகள்

மலையாளிகள்

மலையாளிகள் எப்பொழுதமே மஞ்சுவின் பக்கம். திலீப் மீதான மரியாதை போய்விட்டது. இதனால் தான் மஞ்சு திலீப்பை பிரிந்தாரா?

English summary
Fans took to Facebook to show their full support for actress Manju Warrier on the day her former husband tied knot with actress Kavya Madhavan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil