டூ வீலரில் ஹெல்மெட் போடாமல் ரிட்டர்னான நடிகர் விஜய்.. விரட்டியப்படி தொட்டு தொட்டு பார்த்த ரசிகர்கள்!

சென்னை: இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய நடிகர் விஜய்யை ரசிகர்கள் அருகில் சென்று தொட்டு தொட்டுப் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

வாக்குபதிவு செய்ய Cycleல் கெத்தாக வந்த Thalapathy Vijay | 2021 Election

நடிகர் விஜய் நீலாங்கரையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார்.

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் சென்றார். தானே சைக்கிளை ஓட்டியப்படி சென்ற நடிகர் விஜய்யின் வீடியோ ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.

தளபதி ஹேஷ்டேக்

இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வல்தான் நடிகர் விஜய் சொகுசு காரில் வராமல் சைக்கிளில் வந்ததாக பேச்சு எழுந்தது. பலரும் சமூக வலைதளங்களில் #தளபதி என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து அதே கருத்தை பதிவிட்டு வந்தனர்.

சைக்கிளில் சென்றது ஏன்?

சைக்கிளில் சென்றது ஏன்?

சில அரசியல் கட்சியினரும் அதே கருத்தை நகைச்சுவையாக முன் வைத்தனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பாளர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.

எந்த உள்நோக்கமும் இல்லை

எந்த உள்நோக்கமும் இல்லை

வாக்குச்சாவடி விஜய் வீட்டிற்கு அருகில் இருந்ததாலேயும் குறுகலான வழி என்பதாலும் காரை நிறுத்த இடம் இல்லை என்பதாலும் சைக்கிளில் சென்றதாக கூறியுள்ளார். மேலும் விஜய் சைக்கிளில் சென்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் கூறினார்.

ஹெல்மெட் அணியாமல்

இந்நிலையில் நடிகர் விஜய் வாக்களித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஸ்கூட்டி ஒன்றின் பின்னால் அமர்ந்து செல்கிறார் விஜய். ஹெல்மெட் அணியாமல் செல்லும் விஜய்யை அடையாளம் கண்டு கொள்ளும் ரசிகர்கள் தொட்டு தொட்டு பார்க்கின்றனர்.

பதிலுக்கு தொட்ட விஜய்

பதிலுக்கு தொட்ட விஜய்

ரொம்பவே நெருக்கமாக டூ வீலரில் விஜய்யை விரட்டும் ரசிகர்கள் தளபதி என கத்தியப்படி அவரை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுள்ளனர். பதிலுக்கு ரசிகர்களை தொடும் விஜய் பார்த்து போங்கள் என்ற கூறி செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X