twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோஹ்லி கோடி, கோடியா சம்பாதிச்சு என்ன செய்ய: பொண்டாட்டிக்கு...

    By Siva
    |

    Recommended Video

    கோஹ்லி கோடி, கோடியா சம்பாதிச்சு என்ன செய்ய: பொண்டாட்டிக்கு...வீடியோ

    சென்னை: நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்தவர்கள் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்து என்ன செய்ய என்று கேட்கிறார்கள்.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் நடித்து வரும் ஜீரோ படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜீரோ படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதகாலம் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்நிலையில் அனுஷ்கா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அனுஷ்கா

    அனுஷ்கா சர்மா தான் கிழிந்த பேண்ட் அணிந்து ஆடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் கணவர் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவிக்கு ஒரு நல்ல பேண்ட் வாங்கிக் கொடுக்கவில்லையே என்று கிண்டல் செய்துள்ளனர்.

    பைத்தியம்

    பைத்தியம்

    அய்யோ பாவம் அனுஷ்காவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கலாய்த்துள்ளனர்.

    துணி

    யோவ் கோலி இந்த புள்ளைக்கு நல்ல துணிமணி எடுத்து கொடுயா...கிழிஞ்ச துணிய போட்டு சுத்திட்டிருக்கு என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

    ஆதரவு

    முன்னதாக கணவரின் பெயர் போட்ட டிசர்ட் அணிந்து பெங்களூர் அணி வெற்றி பெற வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா சர்மா. ஜெயித்த பிறகு மனைவிக்கு பதில் அளித்திருந்தார் கோஹ்லி.

    English summary
    Bollywood actress Anushka Sharma has released a hapy dance video of her on twitter. But tweeples troll for her pants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X