அடப்பாவமே, ஓவியா ஆர்மியையே இப்படி செய்ய வச்சுட்டாங்களே
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்புக்கு வந்த ஓவியாவின் கெட்டப்பை ஓவியா ஆர்மியே கலாய்க்கும்படியாகிவிட்டது.
சென்னை ஓ.எம்.ஆரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய கிளையை நடிகை ஓவியா திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த சேலை, ஜாக்கெட், நகை என்று எதுவும் பொருந்தவில்லை.
அவரின் கெட்டப்பை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் பலர் அவரை கலாய்த்துள்ளனர்.
ஓவியா
ஹய்யோ ஹய்யோ
சரவணா ஸ்டோர்ஸ்
நீ CM ஆகி பள்ளிக்கூடம் திறப்ப, ஹாஸ்பிடல் திறப்பங்கிற ரேஞ்ச்ல பில்ட்அப் கொடுத்தோம்.. கடைசில நீ சரவணா ஸ்டோர் தான் திறக்க போற...

கவுண்டமணி
ஓவியாவின் ஹேர்ஸ்டைலை கவுண்டமணியுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.

வடிவேலு
ஓவியாவின் ஹேர்ஸ்டைலுக்கு தான் எத்தனை மீம்ஸு....
Comments


Click it and Unblock the Notifications