»   »  என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: ஸ்ருதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: ஸ்ருதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு பிரேமம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஆடிய நடனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள படமான பிரேமத்தை சந்து மொன்டேட்டி தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து ரீமேக் செய்தார். தெலுங்கு பிரேமம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மீம்ஸ்

மீம்ஸ்

பிரேமம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நாக சைதன்யாவுக்கு டான்ஸ் ஆட கற்றுக் கொடுத்ததை வைத்து கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி ஹாஸனை ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் வரும் டுபாக்கூர் டான்ஸ் மாஸ்டருடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார்

பாவம்க, ஸ்ருதி ஹாஸனை பவர் ஸ்டாருடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்கள்.

கலாய்

பிரேமம் ஹிட்டானாலும் ஸ்ருதி ஹாஸனை கலாய்ப்போம்ல என ஒரு கூட்டம் உள்ளது.

English summary
Fans are trolling Shruti Haasan for her dance in the telugu remake of Premam.
Please Wait while comments are loading...