»   »  என்னடா இன்று கமல் சொன்னது புரியுதேனு பாத்தேன்..

என்னடா இன்று கமல் சொன்னது புரியுதேனு பாத்தேன்..

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க என்று ரசிகர்கள் கமல் ஹாஸனை கேட்டுள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது கருத்து தெரிவிப்பார். அவர் தனது கருத்துகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெரிவிப்பார்.

எந்த மொழியில் ட்வீட்டினாலும் ஒன்னுமே புரியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

புரியவில்லை

புரியவில்லை

கமல் போடும் ட்வீட்டுகளை பார்த்து என்ன சொல்ல வருகிறீர்கள் தலைவா, ஒன்னுமே புரியலையே என்பார்கள் ரசிகர்கள். சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து அந்த ட்வீட்டுக்கான அர்த்தம் புரிந்ததாக கூறி கமலை ஜீனியஸ், தீர்க்கதரிசி என்று கொண்டாடுவார்கள்.

எப்படி

அதிகாரம் இரு வகைப்படும் என்று கமல் இன்று ட்வீட்டியிருந்தார். அதை பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது, @ikamalhaasan தலைவரே வர வர புரியுற மாதிரில்லாம் டிவீட் போடுறீங்க... என தெரிவித்துள்ளார்.

உலக நாயகன்

@ikamalhaasan ஒருவகையாக உலக நாயகனின் ட்வீட்டின் அர்த்தம் எனக்கு புரிந்துவிட்டது.

ட்வீட்

@ikamalhaasan முதன்முதலா படிச்ச உடனே உங்க ட்விட் புரிஞ்சிருக்கு,
ஆனா இதை தமிழ்ல எழுதிருந்தார்ன்னா மன்டைய பிச்சிகிட்டு இருந்திருப்போம்.

ஆண்டவர்

@ikamalhaasan என்னடா ஆண்டவர் சொன்னது புரியுதேனு பாத்தேன்.. குஜராத் காந்தி சொன்னது, அதான் புரிஞ்சிருச்சு😂

English summary
Fans have said that they have understood the meaning of Kamal Haasan's tweet for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil