»   »  வில்லனா நடிக்கனும்.. தாதாவா கலக்கனும்.. விஜய் ரசிகர்களின் விறு விறு விருப்ப லிஸ்ட்!

வில்லனா நடிக்கனும்.. தாதாவா கலக்கனும்.. விஜய் ரசிகர்களின் விறு விறு விருப்ப லிஸ்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யை வில்லன், தாதா ரோல்களில் பார்க்க விரும்புவதாக ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி ரசிகள் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். குவியும் வாழ்த்துகளில் விஜய் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்ற வருப்பத்தையும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் மேலும் ஒரு தொகுப்பு:

விஜய் நிழலும், நிஜமும்... பாலமுருகன்

விஜய் நிழலும், நிஜமும்... பாலமுருகன்

பி.பாலமுருகன் என்ற ரசிகரின் வாழ்த்துச் செய்தி...

In Movie:
Action is Vijay,
Dance is Vijay,
Style is Vijay,
On the screen,Everything in the movie is VIJAY for me.

In Real;
Patience is Vijay,
Struggle Fighter is Vijay,
Good son is Vijay,
In the Life, One of the Reference is VIJAY for me.

Your Questions:
1. I said already on top.
2. Alternative release of action and love based movies. Like ( Thuppakki and kavalan)
3. As an entertainer, Vijay is amazing. i am not correct person to give mark (Sorry to oneindia)

நல்ல மனிதர்... சரவண தாஸ்

நல்ல மனிதர்... சரவண தாஸ்

சரவண தாஸ் என்ற ரசிகரின் வாழ்த்து... Wish you Happy Birthday to you Vijay Anna...
1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம். He is good human man and good character.
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும். Village character
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் 10 mark.

விஜய் வெறியன்...கவியரசன்

விஜய் வெறியன்...கவியரசன்

கவியரசன் என்ற ரசிகரின் வாழ்த்துச் செய்தி..

நான் சிறு வயது முதலே விஜய் ரசிகர். ஏன் என்று தெரியவில்லை. சிறு வயதிலேயே என்னை கவர்ந்தவர் அவர். இப்போது நான் விஜய் வெறியனாகி விட்டேன். விஜய் என்ற பெயரைப் பார்த்தாலே விரும்பி விடுவேன். மாஸ் விஜய்தான் எனக்குப் பிடிக்கும், கத்தி மாதிரி. அப்படிப்பட்ட ரோல்களிலேயே அவரைப் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு 10க்கு 100 மார்க் தருவேன்!

வில்லனாக நடிக்க வேண்டும்.. கோபிநாதன்

வில்லனாக நடிக்க வேண்டும்.. கோபிநாதன்

ஆர். கோபிநாதன் என்ற ரசிகரின் வாழ்த்து... *விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் - Down to Earth personality, Dance, Silence, SuperStardom .
*விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் - Villain
விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் - 10 out of 10

தாதா ரோல்ல நடி தலைவா... சண்முகப் பிரியா

தாதா ரோல்ல நடி தலைவா... சண்முகப் பிரியா

விஜய்யின் தீவிர ரசிகை சண்முகப் பிரியாவின் வாழ்த்து இது... நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகை, பெரிய ரசிகை. 1. விஜய் அண்ணாவின் நடிப்பு, நடனம், புன்னகை, எல்லாமே பிடிக்கும். 2 தாதா ரோலில் விஜய் அண்ணா நடிக்கனும். 3. அவருக்கு நான் போடும் மார்க் 10க்கு 10. விஜய் அண்ணாவை மீட் பண்ணனும், ஆட்டோகிராப் வாங்கனும்,

ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ்.. ப்ளீஸ் மீண்டும் எனக்கு உத்வேகம் தரும் விஜய் அண்ணாவிற்கு ஹேப்பி பர்த்டே சொல்லிக் கொள்கிறேன்.

நடனமும், நடிப்பும்.. சதீஷ் சங்கர்

நடனமும், நடிப்பும்.. சதீஷ் சங்கர்

சதீஷ் சங்கர் என்ற ரசிகரின் வாழ்த்து செய்தி... விஜய்யிடம் பிடித்தது நடனம், நடிப்பு. டான், போலீஸ், பாதுகாப்பு அதிகாரி வேடம் விஜய்க்குப் பொருத்தமாக இருக்கும். விஜய் நடிப்புக்கு நான் போடும் மார்க் 10.

அமைதி பிடிக்கும்.. பாண்டிதுரை

அமைதி பிடிக்கும்.. பாண்டிதுரை

பாண்டிதுரை என்ற ரசிகரின் வாழ்த்து... நான் பாண்டித்துரை. விஜய்யின் தீவிர ரசிகர். விஜய் அமைதியான கேரக்டர்களில் நடித்தால் பிடிக்கும். போலீஸ் ரோலில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும். எனது மார்க் 10.

அசோக் நாதன் என்ற ரசிகர் கூறுகையில், எனக்கு விஜய்யின் நடிப்பும், நடனமும், நகைச்சுவைப் பேச்சும் பிடிக்கும். எளிமையும் பிடிக்கும்.

கே.புகழ் - டியர் தளபதி விஜய், நடிப்பு, நடனம் எனக்குப் பிடிக்கும். சண்டை காட்சிகளையும் விரும்புவேன்.

எல்லாமே பிடிக்கும்.. உகேஷ்

எல்லாமே பிடிக்கும்.. உகேஷ்

உகேஷ் என்ற ரசிகரின் வாழ்த்து.. அவர் கிட்ட பிடிச்சதுன்னு சொல்ல முடியலை. ஏன்னா அவர் கிட்ட எல்லாமே பிடிக்கும். அவர் பூவே உனக்காக மற்றும் பிரியமானவளே போல லவ்லி அன்ட் க்யூட் ரோலில் பிடிக்கும். அண்ணாவுக்கு எப்பவுமே 10க்கு பத்துதான்.

ஐ லவ் விஜய் அண்ணா... சி.சோமசுந்தரம்

ஐ லவ் விஜய் அண்ணா... சி.சோமசுந்தரம்

சி.சோமசுந்தரம் என்ற ரசிகர்... i love vijay anna

போலீஸ் ரோல் பிடிக்கும்.. முகம்மது ஆதில்

போலீஸ் ரோல் பிடிக்கும்.. முகம்மது ஆதில்

ஜே. முகம்மது ஆதில் என்ற ரசிகரின் வாழ்த்துச் செய்தி.

1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.
He is very calm, composed and very good dancer.
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்.
I want Vijay to act in police roll.
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் (10க்கு 10, 10க்கு 9.. இப்படி)
10 out 10

என் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.. ரமேஷ்

என் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.. ரமேஷ்

துபாயைச் சேர்ந்த ரமேஷ் என்ற ரசிகரின் வாழ்த்து.. I like vijay bcos my kids like vijay. And also I like vijay bcos he is a true tamilian.

ரசிகர் நவீன் -
1. Like from vijay :
Vijay dance and vijay comedy
2. Comedy and thriller story like ghilli and thupakki etc
3. 8 out of 9

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Fans of Vijay want to see Vijay to don Villain roles in movies.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more