»   »  புத்துநோய் வந்துடும்யா: பிரேம்ஜியை எச்சரிக்கும் ரசிகர்கள்

புத்துநோய் வந்துடும்யா: பிரேம்ஜியை எச்சரிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்றுநோய் வரும் என்று ரசிகர்கள் நடிகர் பிரேம்ஜி அமரனை எச்சரித்துள்ளனர்.

குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினார் நடிகர் ஜெய். அப்பொழுது அந்த காரில் நடிகர் பிரேம்ஜி அமரனும் இருந்தார். இந்நிலையில் பிரேம்ஜியின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் வைபவ்.

அந்த புகைப்படத்தில் பிரேம்ஜி கையில் சிகரெட் உள்ளது.

பிரேம்ஜி

என்னுடைய பிக் பாஸ் என்று கூறி பிரேம்ஜியின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வைபவ்.

புற்றுநோய்

புகைப்பிடித்தால் புற்றுநோய் ஏற்படும். தல ரொம்ப அடிச்சா டன்டனக்கா டனக்குனக்காதா என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

சிகரெட்

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று ரசிகர் ஒருவர் புத்திமதி சொல்லியுள்ளார்.

திருமணம்

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற நேரத்துல இந்த போட்டோ தேவையா?

தீங்கு

bottom ல புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது போடலை..

English summary
Actor Vaibhav has released a picture of fellow actor Premji on twitter. Tweeples have started advising Premji after seeing that photo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil